Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை உய‌ர்வு: ‌சில நா‌ட்க‌ளி‌ல் முடிவு- அரசு!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (16:45 IST)
பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ வில ை உய‌ர்வ ு த‌வி‌ர்‌க் க முடியாதத ு எ‌ன்று‌ம ், அதுப‌ற்‌றி ய முடிவ ு ‌ விரை‌வி‌ல ் அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் ம‌த்‌திய‌ப ் பெ‌‌ட்ரோ‌லிய‌த ் துற ை அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

உலகள‌வி‌ல ் க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை உய‌ர்‌வி‌ன ் காரணமா க, ம‌ண்ணெ‌ண்ணெ‌ய ், இய‌ற்க ை எ‌ரிவாய ு, டீச‌ல ், பெ‌ட்ரோ‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வி‌ற்பனை‌யி‌ல ் பொது‌த்துற ை எ‌‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்களு‌க்க ு ர ூ.2,00,000 கோட ி வர ை ந‌ஷ்ட‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட பெ‌ட்ரோ‌லிய‌த ் துற ை செயல‌ர ் எ‌ம ். எ‌ஸ ். ஸ்ரீ‌நிவாச‌ன ், " இதனா‌ல ் ‌ வில ை உய‌ர்வ ு த‌வி‌ர்‌க் க முடியாதத ு" எ‌ன்றா‌ர ்.

‌ விலைகள ை உய‌ர்‌த் த ம‌த்‌தி ய அரச ு தட ை ‌ வி‌தி‌த்து‌ள்ளதா‌ல ் இ‌ந்‌திய‌ன ் ஆ‌யி‌ல ், பார‌த ் பெ‌ட்ரோ‌லிய‌ம ், ஹ‌ி‌ந்து‌ஸ்தா‌ன ் பெ‌ட்ரோ‌லிய‌ம ் ஆ‌கி ய ‌ நிறுவன‌ங்க‌ள ் பெரு‌ம ் இழ‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ள்ளதுட‌ன ், க‌ச்ச ா எ‌‌ண்ணெ‌ய ் இற‌க்கும‌த ி செ‌ய் ய முடியா த நெரு‌க்கட ி ‌ நிலைய ை ‌ விரை‌வி‌ல ் அடையவு‌ள்ள ன.

இத ு ‌ மிகவு‌ம ் எ‌ச்ச‌ரி‌க்கையா ன சூ‌ழ்‌நில ை. நெரு‌க்கடிய ை மு‌ன்கூ‌ட்டிய ே த‌வி‌ர்‌க் க நா‌ங்க‌ள ் ‌ நினை‌க்‌கிறோ‌ம ். சு‌ங் க வ‌ரிக‌ள ் ம‌ற்று‌ம ் ‌ வி‌ற்பன ை வ‌ரிகள ை ‌ வில‌க்குவதுட‌ன ், ‌ வில ை உ‌ய‌ர்வையு‌ம ் அம‌ல்படு‌த்துவத‌ன ் மூல‌ம்தா‌ன ் இத ு சா‌த்‌திய‌ம ் எ‌ன்றா‌ர ் ஸ்ரீ‌நிவாச‌ன ்.

மு‌ன்னதா க, ச‌ர்வதேச‌ச ் ச‌‌ந்தை‌யி‌ல ் க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ வில ை பேர‌‌ல ் ஒ‌‌ன்று‌க்க ு 135 டாலரா க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு ப‌ற்‌றி‌‌‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌‌ சி‌ங்‌கிட‌ம ் பே‌சி ய பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா, உடனடியா க நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டியத ு அவ‌சி‌ய‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " பொது‌த்துற ை எ‌‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் பொருளாதா ர நெரு‌க்கட ி ப‌ற்‌ற ி ‌ பிரதம‌ர ் கவல ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ். இ‌வ்‌விடய‌ம ் தொட‌ர்பா க கு‌றி‌ப்‌பி‌ட் ட மூ‌ன்ற ு எ‌‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் தலைவ‌ர்களுட‌ன ் ‌ நி‌த ி ம‌ற்று‌ம ் பெ‌ட்ரோ‌லிய‌த ் துறை‌ச ் செய‌ல‌ர்களையு‌ம ் ச‌ந்‌தி‌க்குமாற ு தன‌த ு முத‌ன்மை‌ச ் செயலர ை கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்" எ‌ன்றா‌ர ்.

‌ வில ை உய‌ர்வ ு ப‌ற்‌றி ய முடிவ ு இ‌ன்றே ா நாளையே ா எடு‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ விடும ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, 3 அ‌ல்லத ு 4 நா‌ட்க‌ள ் கூ ட ஆகலா‌ம ் எ‌ன்றா‌ர ் அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments