Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளா‌ண் கட‌ன் த‌ள்ளுபடி 20 ‌விழு‌க்காடு உய‌ர்வு!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (16:45 IST)
வேளா‌ண ் கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் க‌ீ‌ழ ் பெ‌ரிய ‌ விவசா‌யிக‌ ளு‌ம் பய‌ன்பெறு‌ம ் வகை‌யி‌ல ் அ‌த்‌தி‌ட்ட‌த்த ை 20 ‌ விழு‌க்காட ு வர ை ம‌த்‌தி ய அரச ு ‌ வி‌ரிவுபடு‌த்‌தியு‌ள்ளத ு.

இத‌ன்பட ி ‌ வேளா‌ண ் கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ஒது‌க்க‌ப்ப‌ட் ட தொக ை ர ூ.60,000 கோடி‌யி‌ல ் இரு‌ந்த ு ர ூ.71,600 கோடியா க அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ ட உ‌ள்ளத ு.

மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப‌ட் ட வேளா‌ண ் கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன்பட ி, தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட் ட 237 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ், பெ‌ரி ய ‌ விவசா‌யிக‌ள ் உ‌ள்ப ட எ‌ல்ல ா ‌ விவசா‌யிகளு‌‌ம ் அவ‌ர்க‌ள ் பெ‌ற் ற கட‌னி‌ல ் 25 ‌ விழு‌க்காட ு அ‌ல்லத ு ர ூ.20,000 இ‌தி‌ல ் எத ு அ‌திகமே ா அதை‌த ் த‌ள்ளுபடியாக‌ப ் பெறுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய ‌ நி‌தியமை‌ச்ச‌‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ், ‌ சிற ு ம‌ற்று‌ம ் நடு‌த்த ர ‌ விவசா‌யிக‌ள ், அவ‌ர்க‌ள ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட் ட மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் வ‌சி‌த்தாலு‌ம ் அ‌ல்லத ு ம‌ற் ற இட‌ங்க‌ளி‌ல ் வ‌சி‌த்தாலு‌ம ் முழுமையா ன கட‌ன ் த‌ள்ளுபட ி பெறுவா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதனா‌ல ் ‌ சி‌றி ய, நடு‌த்த ர ம‌ற்று‌ம ் பெ‌ரி ய ‌ விவசா‌யிக‌ள ் உ‌ள்ப ட 4 ல‌ட்ச‌ம ் ‌ விவச ா‌ யிக‌ள ் பய‌ன்பெறுவா‌ர்க‌ள ். வேளா‌ண ் கட‌ன ் த‌ள்ளுபட ி இல‌க்க ு, த‌ணி‌க்க ை செ‌ய்ய‌ப்படா த ம‌தி‌‌ப்‌பீ‌ட்டி‌ன்பட ி 60,000 கோடி‌யி‌ல ் இரு‌ந்த ு 71,600 கோடியா க அ‌திக‌ரி‌க்கு‌ம ்.

இதுகு‌றி‌த்த ு ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ‌ சித‌‌ம்பர‌ம ் கூறுகை‌யி‌ல ், " இ‌‌ப்பு‌தி ய ‌ தி‌ட்ட‌த்‌தினா‌ல ் ‌ சி‌றி ய ம‌ற்று‌ம ் நடு‌த்த ர ‌ விவசா‌யிக‌ள ் முழு‌க்கட‌ன ் த‌ள்ளுபட ி பெறுவதுட‌ன ், முத‌ல ் 65 ‌ விழு‌க்காட ு பெ‌ரி ய ‌ விவசா‌யிகளு‌ம ் பய‌ன்பெறு‌கி‌‌‌ன்றன‌ர ். இதனா‌ல ் ஒ‌ட்டுமொ‌த் த ம‌தி‌ப்‌பீட ு அ‌திக‌ரி‌த்த ு ‌ வி‌ட்டத ு" எ‌ன்றா‌ர ்.

இதுப‌ற்‌றி ய அ‌றி‌வி‌ப்ப ு எ‌ல்ல ா வ‌ங்‌கிகளு‌க்கு‌‌ம ் அனு‌ப்ப‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ், இ‌ந்நடவடி‌க்கைக‌ள ் முடி‌ந்த ு ‌ தி‌ட்ட‌ம ் முழுமையா க அமலா க ஒர ு மாதமாகலா‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், இ‌ந் த மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப‌ட் ட வேளா‌ண ் கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌ன்னதா க நாடாளும‌ன் ற ப‌ட்ஜெ‌ட ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ப ் பே‌சி ய கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ராகு‌ல ் கா‌ந்‌த ி, வற‌ண் ட ‌ நில‌ப்பகு‌தி‌யி‌ல ் அ‌திகமா ன ‌ நில‌ங்கள ை வை‌த்‌திரு‌‌க்கு‌ம ் ‌ விவசா‌யிகளு‌ம ் பய‌ன்பெறு‌ம ் வகை‌யி‌ல ் வேளா‌ண ் கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌ம ் மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments