Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக‌த்‌தி‌ல் தொ‌ங்கு ச‌ட்ட‌ப் பேரவை: வா‌க்கு‌க் க‌ணி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (15:15 IST)
க‌‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் எ‌ந்த‌க ் க‌ட்‌சி‌க்கு‌‌ம ் த‌னி‌ப ் பெரு‌ம்பா‌ன்ம ை ‌ கிடை‌க்காத ு எ‌ன்ற ு வா‌க்கு‌ப ் ப‌தி‌வி‌ற்கு‌ப ் ‌ பி‌‌ந்தை ய வா‌க்கு‌க் க‌ணி‌ப்புக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

மொ‌த்த‌ம ் 224 இட‌ங்களை‌க ் கொ‌ண் ட க‌‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌‌க்க ு 3 க‌ட்ட‌ங்களாக‌த ் தே‌ர்த‌ல ் நட‌ந்த ு முடி‌ந்து‌ள்ளத ு. வா‌க்க ு எ‌ண்‌ணி‌க்க ை 25 ஆ‌ம ் தே‌த ி நட‌க்‌கிறத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் ‌ ச ி. எ‌ன ். எ‌ன ். ஐ.‌ ப ி. எ‌ன ் தொலை‌க்கா‌‌ட்‌ச ி டெ‌‌க்கா‌ன ் ஹெரா‌ல்‌ட ் ப‌த்‌தி‌ரிகையுட‌ன ் இணை‌ந்த ு நட‌த்‌தி ய வா‌க்கு‌க் க‌ணி‌ப்‌பி‌‌ன ் ‌ விவர‌ங்க‌ள ் வருமாற ு:

கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி 86 முத‌ல ் 95 இட‌ங்களை‌ப ் பெ‌ற்ற ு த‌னி‌ப்பெரு‌ம ் க‌ட்‌சியா க வரு‌ம ். அதையடு‌த்த ு பா‌. ஜ.க. 79 முத‌ல ் 90 இட‌ங்க‌ளை‌ப ் பெ‌‌ற்ற ு இர‌ண்டாவத ு இட‌த்‌தி‌ல ் ‌ நி‌ற்கு‌ம ். தேவகவுட ா தலைமை‌யிலா ன மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌ம ் 45 இட‌ங்களை‌ப ் பெறு‌ம ். ‌ மீதமு‌ள் ள 14 இட‌ங்கள ை இதர‌க ் க‌ட்‌சிக‌ள ் பெறு‌ம ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் எ‌ன ். ட ி. ட ி.‌ வ ி. நட‌‌த்‌தி ய வா‌க்கு‌க் க‌ணி‌ப்‌ப ு, ப ா.ஜ.க. 95 முத‌ல ் 112 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்ற ு த‌னி‌ப ் பெரு‌ம்பா‌ன்ம ை பெறு‌ம ் எ‌ன்ற ு கூறு‌கிறத ு. கா‌ங்‌கிர‌ஸ ் 55 முத‌ல ் 75 இட‌ங்களையு‌ம ், மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌ம ் 45 முத‌ல ் 55 இட‌ங்களையு‌ம ் ம‌ட்டும ே பெறு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌‌ வ்வா‌க்கு‌க் க‌ணி‌ப்ப ு கூறு‌கிறத ு.

க‌ர்நாடகா‌வி‌ல ் ஆ‌ட்‌சியமை‌க் க குறை‌ந்தப‌ட்ச‌ம ் 113 தொகு‌திக‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ ற வே‌ண்டு‌ம ். ஆனா‌ல ் இ‌ த்தே‌ர்த‌லி‌ல ் எ‌‌ந்த‌க ் க‌ட்‌சியு‌ம ் அ‌த்தன ை இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெறாத ு எ‌ன்ற ு வா‌க்கு‌ப ் ப‌தி‌வி‌ற்கு‌ப ் ‌ பி‌ந்தை ய வா‌க்கு‌க் க‌ணி‌ப்புக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

"‌ கி‌ங ் மே‌க்க‌ர ்' தேவகவுட ா!

இத‌ன்மூல‌ம ் எ‌ந்த‌க்க‌ட்‌‌சியு‌ம ் த‌னி‌த்த ு ஆ‌ட்‌சியமை‌க் க முடியாத ு. ப ா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் எ‌‌ந்த‌க ் க‌ட்‌ச ி மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌த்‌தி‌ன ் ஆதரவை‌ப ் பெறு‌கிறதே ா அ‌‌ந்த‌க ் க‌ட்‌ச ி ஆ‌ட்‌சியமை‌க்கு‌ம ் சூழ‌ல ் உருவா‌கியு‌ள்ளத ு. இதனா‌ல ் தேவகவுட ா ‌ மீ‌ண்டு‌ம ் "‌ கி‌ங ் மே‌க்க‌ர ்' அ‌ந்த‌ஸ்தை‌ப ் பெறு‌கிறா‌ர ்.

கட‌ந் த 2004 தே‌ர்த‌லி‌ல ் ப ா.ஜ.க. த‌னி‌ப ் பெரு‌ம ் க‌ட்‌சியா க உருவெடு‌த் த போ‌திலு‌ம ், கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சியு‌ம ் மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌க ் க‌ட்‌சியு‌ம ் இணை‌ந்த ு ஆ‌ட்‌சியமை‌த்த ன. அ‌ப்போத ு தேவகவுட ா "‌ கி‌ங ் மே‌க்க‌ர ்' ஆக‌ச ் செய‌ல்ப‌ட்டா‌ர ்.

தர‌ம்‌சி‌ங ் தலைமை‌யிலா ன கா‌ங்‌கிர‌ஸ ் ஆ‌ட்‌ச ி க‌வி‌ழ்‌ந்த‌ பிறக ு ப ா.ஜ.க வுட‌ன ் மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌ம ் கூ‌ட்ட‌ண ி வை‌த்தத ு. ஆனா‌ல ் இதுவு‌ம ் ‌ நீ‌ண்டகால‌ம ் ‌ நீடி‌க்க‌வி‌ல்ல ை. அத‌ற்கு‌ள ் உருவா ன அர‌‌சிய‌ல ் நெரு‌க்கடிகளா‌ல ் க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ச‌ட்ட‌ப ் பேரவ ை கலை‌க்க‌ப்ப‌ட்ட ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ஆ‌ட்‌ச ி அமை‌ந்தத ு.

மூ‌ன்றர ை ஆ‌ண்டுக‌ளி‌ல ் தர‌ம்‌சி‌ங ் ( க‌ா‌ங்‌கிர‌ஸ ்), ஹெ‌ச ். ட ி. குமாரசா‌ம ி (ம.ஜ.த.), ப ி. எ‌ஸ ். எடியூர‌ப்ப ா ( ப ா.ஜ.க.) ஆ‌கி ய மூ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர்கள ை க‌ர்நாடக‌ம ் க‌ண்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments