Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌ர்‌‌ஜி‌த் உட‌ல்‌நிலை‌யி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம்!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (12:39 IST)
மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌‌ற்றுவரு‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ஹ‌ர்‌கிஷ‌ன ் ‌ சி‌ங ் சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன ் உட‌ல்‌நிலை‌யி‌ல ் மு‌ன்னே‌ற்ற‌ம ் இரு‌ப்பதா க மரு‌த்துவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

" சு‌ர்‌ஜி‌த ் உட‌ல்‌நிலை‌யி‌ல ் மு‌ன்னே‌ற்‌ற‌ம ் உ‌ள்ளத ு. ஆனா‌ல ், ‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌ப ் ‌ பி‌ரி‌வி‌ல ் இரு‌ந்த ு அவ‌ர ் மா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ல ் ம‌ட்டும ே அவ‌ர ் அபாயக‌ட்ட‌த்தை‌த ் தா‌ண்ட ி ‌ வி‌ட்டதாக‌க ் கூ ற முடியு‌ம ்" எ‌ன்ற ு இத ய அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை ‌ நிபுண‌ர ் மரு‌த்துவ‌ர ் புருஷோ‌த்த‌ம ் லா‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" கோமா‌வி‌ல ் இரு‌ந்த ு ‌ விடுப‌ட்டது‌ம ் சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த உட‌ல்‌நிலை‌யி‌ல ் மு‌ன்னே‌ற்ற‌ம ் காண‌ப்ப‌ட்டத ு. த‌ற்போது‌ அவ‌ர ் ‌ தீ‌வி ர க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ல ் உ‌ள்ளா‌ர ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

த‌ற்போத ு 92 வயதாகு‌ம ் சு‌ர்‌ஜி‌த ், இத ய அடை‌ப்‌பி‌ன ் காரணமா க கட‌ந் த மா‌ர்‌ச ் 6 ஆ‌ம ் தே‌த ி மெ‌ட்ரே ா மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments