Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோ‌னியா கா‌ந்‌தி‌க்கு ப‌ீகா‌ர் ந‌ீ‌திம‌ன்ற‌‌ம் ச‌ம்ம‌ன்!

Webdunia
வியாழன், 22 மே 2008 (20:32 IST)
இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ப‌ீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

வழக்கறிஞர் சுதிர் ஓஜா தொடர்ந்த வழக ்‌‌ கி‌ல ், முசாபர்பூர் விரைவு நீதிமன்ற நீதிபதி விஜய்குமார் மண்டல் அனு‌ப்‌பியு‌ள் ள சம் ம‌ னி‌ல ், ஜூன் 26-ஆம் தேதி சோனியா காந்தி, உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா, முராதாபாத் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் தலேஷ்வர் சோனி ஆகிய ோ‌ ர ் ஆஜரா க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உத்தரவிடப்பட்டுள்ளது.

மு‌ன்னதா க வழக்கறிஞர் ஓஜா தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌ல ், " ௦௦௦௦௦௦௦௦௦௦உத்தரப் பிரதேசத்தில் உள்ள முராதாபாதில் 21-6-2007 ல் காங்கிரஸ் அலுவலக சுவரில் சோனியா காந்தியை துர்கை கடவுள் போல சித்தரித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணாவின் ஒத்துழைப்புடன் இந்த சுவரொட்டியை தயாரித்துள்ளார் அஜய் தலேஷ்வர். இதற்கு சோனியா காந்தியும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

இந்துக்கள் வேதனைப்படும் விதத்தில் இந்த சுவரொட்டி பத்திரிகைகளிலும் தொலை‌க்கா‌ட்‌சி‌யிலும் வெளியானது. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதற்காக அவர்களை தண்டிக்க வேண்டும் எ‌ ன்ற ு" கூறப்பட்டிருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments