Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா‌வி‌ல் 55 ‌விழு‌க்காடு வா‌க்கு‌ப்ப‌திவு!

Webdunia
வியாழன், 22 மே 2008 (18:39 IST)
க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌‌லி‌ல ் இறு‌தி‌க ் க‌ட்டமா க இ‌ன்ற ு 69 தொகு‌திகளு‌க்க ு நட‌ந் த வா‌க்கு‌ப்ப‌தி‌வி‌ல ் சுமா‌ர ் 55 ‌ விழு‌க்காட ு வா‌க்குக‌ள ் ப‌திவானதா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

க‌ர்நாடகா‌வி‌ல ் இ‌ன்ற ு 8 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள 69 தொகு‌திக‌ளி‌ல ் வா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌ந்தத ு. கால ை 7 ம‌ண ி முத‌ல ் ஆ‌ண்களு‌ம ் பெ‌ண்களு‌ம ் வ‌ரிசையா க ‌ நி‌ன்ற ு ஆ‌‌ர்வ‌த்துட‌ன ் வா‌க்க‌ளி‌த்தன‌ர ்.

மால ை 5 ம‌ண ி வர ை நட‌ந் த வா‌க்கு‌ப்ப‌தி‌வி‌ன ் போத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க வ‌ன்முறை‌‌ச ் ச‌ம்பவ‌ங்க‌ள ் எதுவு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

மூ‌ன்றாவத ு க‌ட்டமாகவு‌ம ் இறு‌தி‌க ் க‌ட்டமாகவு‌ம ் இ‌ன்ற ு நட‌ந் த வா‌க்கு‌ப்ப‌தி‌வி‌ல ் சுமா‌ர ் 55 ‌ விழு‌க்காட ு வா‌க்கு‌க‌ள ் ப‌திவானதா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

மு‌ன்னதா க கட‌ந் த 10 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் க‌ட்டமா க 89 தொகு‌திக‌ளி‌ல ் நட‌ந் த வா‌க்கு‌ப்ப‌தி‌வி‌ல ் 60 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளு‌ம ், 16 ஆ‌ம ் தே‌த ி இர‌ண்டா‌ம ் க‌ட்டமா க 66 தொகு‌திக‌ளி‌ல ் நட‌ந் த வா‌க்கு‌ப்ப‌தி‌வி‌ல ் 65 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளு‌ம ் ப‌திவா‌கி ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌த்துட‌ன ் க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் உ‌ள் ள 224 தொகு‌திகளு‌க்குமா ன வா‌க்கு‌ப்ப‌திவ ு முடி‌ந்த ு ‌ வி‌ட்டத ு. மூ‌ன்ற ு க‌ட்ட‌ வா‌க்கு‌ப்ப‌தி‌விலு‌ம ் ப‌திவா ன வா‌க்குக‌ள ் வரு‌கி ற 25 ஆ‌ம ் தே‌தி ஞா‌யி‌ற்று‌க் ‌கிழமை மொ‌த்தமா க எ‌ண்ண‌ப்படு‌கி‌ன்ற ன.

க‌‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல்கள ை மு‌ன்‌னி‌ட்ட ு பல‌த் த பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்த ன. ம‌த்‌தி ய மா‌நி‌ல‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படைகளை‌ச ் சே‌ர்‌ந் த 58,000 பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், மூ‌ன்ற ு க‌ட் ட வா‌க்கு‌ப்ப‌திவு‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌த்தபட ி அமை‌தியா க நட‌ந்த ு முடி‌ந்து‌ள்ளத ு கு‌றி‌த்த ு அனை‌த்து‌த ் தர‌ப்‌பினரு‌ம ் ம‌கி‌ழ்‌ச்‌ச ி தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ன்ற ு வா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌ந் த 69 தொகு‌திக‌ளி‌ல ் மொ‌த்த‌ம ் 699 வே‌ட்பாள‌ர்க‌ள ் கள‌த்‌தி‌ல ் உ‌ள்ளன‌ர ். இ‌ தி‌ல ் காங்கிரஸ ் கட்சிய ை சேர்ந் த முன்னாள ் முதல்வர ் தரம்சிங ், க ே. ப ி. ச ி. ச ி. கட்சியின ் தலைவர ் மல்லிகார்ஜு ன கார்க ே, ப ா.ஜ. க. வ ை சேர்ந் த ஜெகதீஷ ் சட்டார ், காங்கிரஸ ் கட்சிய ை சேர்ந் த ஏ. ப ி. பாட்டீல் ஆகிய ோ‌ ர ் மு‌க்‌கி ய வே‌ட்பாள‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

இவ‌ர்க‌ளி‌ன ் தலையெழு‌த்த ை 1.17 கோட ி வா‌க்காள‌ர்க‌ள ் ‌ நி‌ர்ண‌யி‌க் க உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments