Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ர் ‌பிர‌ச்சனையை‌த் ‌தீ‌ர்‌க்க பே‌ச்சு‌க்க‌ள்தா‌ன் ஒரே வ‌ழி!

Webdunia
வியாழன், 22 மே 2008 (18:07 IST)
இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌யிலா ன அமை‌தி‌ப ் பே‌ச்ச ு ‌ மீ‌ண்டு‌ம ் துவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ை வரவே‌ற் ற ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ப ் போ‌க்குவர‌த்த ு அமை‌ச்ச‌ர ் ஹ‌க்‌கீ‌ம ் முகமத ு யாஷ‌ீ‌ன ், இர ு நாடுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள் ள ‌ பிர‌ச்சனைகளை‌த ் ‌ தீ‌ர்‌க் க இதுவ ே ஒர ே வ‌ழ ி எ‌ன்றா‌ர ்.

ஸ்ரீநக‌ர ் அரு‌கி‌ல ் நட‌ந் த பொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் யாஷ‌ீ‌ன ், " இ‌ந்‌திய ா- பா‌கி‌‌ஸ்தா‌ன ் இடை‌யி‌லா ன அமை‌தி‌ப ் பே‌ச்ச ு ‌ மீ‌ண்டு‌ம ் துவ‌ங்‌கியு‌ள்ளத ை நா‌ங்க‌ள ் வரவே‌ற்‌கிறோ‌ம ். இத‌ன ் மூல‌ம ் கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சன ை ‌ தீ‌ர்‌க்‌க‌ப்ப‌ட்ட ு ‌ விடு‌ம ் எ‌ன்ற ு ம‌க்க‌ள ் ந‌ம்பு‌கி‌ன்றன‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல ் அமை‌திய ை ஏ‌ற்ப‌டு‌த் த மா‌நி ல அரச ு ப‌ல்வேற ு நடவடி‌க்கைகள ை எடு‌த்து‌ள்ளத ு. ம‌த்‌தி ய அர‌‌சி‌ன ் குறை‌ந்தப‌ட்ச‌ப ் பொது‌ச ் செய‌ல்‌‌தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌‌ழ ் ப‌ல்வேற ு வா‌க்குறு‌திக‌ள ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள ன" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments