Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கிண‌ற்‌றி‌ல் ‌விழு‌ந்து 2 ‌சி‌ங்க‌க் கு‌ட்டிக‌ள் ப‌லி!

Webdunia
வியாழன், 22 மே 2008 (14:07 IST)
குஜரா‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ கி‌ர ் வன‌ப்பகு‌தி‌யி‌ல ் 2 ‌ சி‌ங்க‌க ் கு‌ட்டிக‌ள ் ‌ திற‌ந் த ‌ கிண‌ற்‌றி‌ல ் ‌ விழு‌ந்த ு ப‌லியா‌கி ன.

‌ கிலாவ‌த ் ‌ கிராம‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் வன‌ப்பகு‌தி‌யி‌ல ் சு‌ற்று‌ச்சுவ‌ர ் இ‌ல்லா த ‌ கிண‌ற்‌றி‌ல ் 2 ‌ சி‌ங்க‌க ் கு‌ட்டிக‌ளி‌ன ் உட‌ல்க‌ள ் ‌ மித‌ப்பதை‌க ் க‌ண் ட ‌ கிராமவா‌சிக‌ள ் வன‌த்துறை‌க்கு‌த ் தகவ‌ல ் கொடு‌த்தன‌ர ்.

இதையடு‌த்து‌ச ் ச‌ம்ப வ இட‌த்‌தி‌ற்க ு ‌ விரை‌ந் த வன‌த்துறை‌யின‌ர ் ‌ சி‌ங்க‌க ் கு‌ட்டிக‌ளி‌ன ் உட‌ல்கள ை ‌ மீ‌ட்ட ு, அ‌ந் த இட‌த்‌திலேய ே ‌ பிரேத‌ப ் ப‌ரிசோதன ை செ‌ய்தன‌ர ்.

இ‌தி‌ல ் ‌ சி‌ங்க‌க ் கு‌ட்டிக‌ள ் இர‌ண்டு‌ம ் ‌ நீ‌ரி‌ல ் மூ‌ழ்‌க ி இற‌ந்தத ு தெ‌ரியவ‌ந்தத ு. ‌ கிண‌ற்‌றி‌‌ல ் ‌ விழு‌ந் த வேக‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட காய‌ங்க‌ள ் அவ‌ற்‌றி‌ன ் உட‌ல்க‌ளி‌ல ் இரு‌ந்த ன.

பாதுகா‌க்க‌ப்ப‌ட் ட வன‌ப்பகு‌தியா ன ‌ கி‌ர ் தே‌சிய‌ப ் பூ‌ங்கா‌வி‌ல ், சு‌ற்று‌ச்சுவ‌ர ் இ‌ல்லா த ‌ கிண‌ற்‌றி‌‌ல ் ‌ விழு‌ந்த ு ‌ சி‌ங்க‌க் கு‌ட்டிக‌ள ் ப‌லியாவத ு அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு.

‌ சி ல நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு இதேபோ ல சு‌ற்று‌ச்சுவ‌ர ் இ‌ல்லா த ‌ கிண‌ற்‌றி‌ல ் ‌ விழு‌ந்த ு உ‌யிரு‌க்கு‌ப ் போரா‌ட்டி‌க ் கொ‌ண்டிரு‌ந் த ‌ சி‌ங்க‌க் கு‌ட்டிய ை வன‌த்துறை‌யின‌ர ் ‌ மீ‌ட்டன‌ர ்.

இ‌ந்‌தியா‌விலேய ே குஜரா‌த்‌தி‌ன ் ‌ கி‌ர ் வன‌ப்பகு‌தி‌யி‌ல்தா‌ன ் அ‌தி க எ‌ண்‌ணி‌க்கை‌யிலா ன ‌ சி‌ங்க‌‌ங்க‌ள ் உ‌ள்ள ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments