Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்: 223 பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் ‌மீது நடவடி‌க்கை!

Webdunia
வியாழன், 22 மே 2008 (14:07 IST)
ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்க‌ள ், ‌ விசாரணை‌க ் கை‌திக‌ளி‌ன ் மரண‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட கு‌ற்ற‌ங்களு‌க்கா க கட‌ந் த 5 ஆ‌ண்டுக‌ளி‌ல ் 223 பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ‌ மீத ு ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் அரச ு நடவடி‌க்க ை எடு‌த்து‌ள்ளதா க அரச ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

" கட‌ந் த 5 ஆ‌ண்டுக‌ளி‌ல ் ‌ விசாரணை‌‌க ் கை‌திக‌ளி‌ன ் மரண‌ங்க‌ள ், ம‌னி த உ‌ரிம ை ‌ மீ‌ற‌ல்க‌ள ் தொட‌ர்பா ன வழ‌க்குக‌‌ளி‌ல ் த‌ண்டன ை வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள் ள 223 பாதுகா‌ப்பு‌ப ் படை‌யி‌ன‌ரி‌ல ், 90 பே‌ர ் ராணுவ‌த்‌தின‌ர ், 82 பே‌ர ் துணை‌நில ை ராணுவ‌த்‌தின‌ர ், 51 பே‌ர ் காவல‌ர்க‌ள ் ஆவ‌ர ்" எ‌ன்ற ு அரச ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்ததா க ‌ ப ி. ட ி.ஐ. கூறு‌கிறத ு.

இதுபோ‌ன் ற ச‌ம்பவ‌ங்களை‌த ் தடு‌ப்பத‌ற்க ு மா‌‌நி ல அரச ு ப‌ல்வேற ு நடவடி‌க்கைகள ை எடு‌த்து‌ள்ளத ு. மா‌நில‌க ் காவ‌ல்துறை‌யின‌ரி‌ன ் செய‌ல்பா‌ட்ட ை மே‌ம்படு‌த்துத‌ல ், அவ‌ர்களு‌க்க ு ம‌ற் ற பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் உ‌ள் ள ஒ‌த்துழை‌ப்ப ை மே‌ம்படு‌த்துத‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

அதேநேர‌த்‌தி‌ல ், மா‌நி ல ம‌‌னி த உ‌ரிமைக‌ள ் ஆணைய‌ம ் வழ‌ங்கு‌ம ் ப‌ரி‌ந்துரைக‌ள ் ‌ மீது‌ம ் நடவடி‌க்க ை எடு‌ப்பதுட‌ன ், அதுப‌ற்‌ற ி முதலமை‌ச்ச‌ர ் தலைமை‌யிலா ன குழ ு ஒ‌ன்ற ு ஆ‌ய்வுசெ‌ய்த ு வரு‌கிறத ு எ‌ன்று‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments