Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ‌ய்‌ப்பூ‌ர் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் தொட‌ர்புடைய ‌தீ‌விரவா‌தி டெ‌ல்‌லி‌யி‌ல் கைது!

Webdunia
வியாழன், 22 மே 2008 (12:43 IST)
ஜெய்ப்பூர ் தொடர ் குண்டுவெடிப்பில ் தொடர்புடைய வங்கதேசத்தைச ் சேர்ந் த ஹூஜ ி ( ஹர்கத ் - உல ் - ‌‌ ஜிகாத ி இஸ்லாம ி) எ‌ன் ற இய‌க்‌க‌த்த ை சே‌ர்‌ந் த தீவிரவாதிய ை டெல்லியில ் காவ‌ல்துறை‌யின‌ர ் நே‌ற்‌றிரவ ு கைத ு செ‌ய்தன‌ர ். அவ‌னிட‌ம ் இரு‌ந்த ு 3.1 கில ோ ஆர்டிஎக்ஸ ் வெடிமருந்த ு கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டத ு.

கடந் த 13 ஆ‌ம ் தேத ி ஜெய்ப்பூர ் நகரில ் நட‌ந் த தொடர ் குண்டுவெடிப ்‌ப ி‌ல ் 65 பே‌ர ் பலியானார்கள ். இந்த ‌நி‌க‌ழ்வ ு தொடர்பா க காவ‌ல்துறை‌யின‌ர ் தீவி ர விசாரண ை நடத்த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

இந்நிலையில ், ஜெய்ப்பூர ் குண்டுவெடிப்ப ு ‌ நிக‌ழ்‌வி‌ல ் தொடர்புடையதா க சந்தேகிக்கப்படும ் தீவிரவாத ி ஒருவரை புதுடெல்ல ி ரயில ் நிலையத்துக்குச ் செல்கின் ற கெம்ஃபோர்ட ு சாலையில ் நேற்றிரவ ு 8.30 மணியளவில் காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செய்தனர ்.

அவ‌னி‌ட‌ம ் நட‌த்‌ த‌ப்ப‌ட்ட விசாரணை‌யி‌ல ், மே‌ற்க ு வ‌‌ங்க‌த்த ை சே‌ர்‌ந் த அவனத ு பெய‌ர ் அ‌ப்து‌ல ் ர‌‌்ஹமா‌ன ் எ‌ன்று‌ம ், அவ‌ன் மேற்க ு டெல்லியிலுள் ள ஜானக்பூரில ் ஆயுத‌ங்க‌ ளை மறைத்த ு வ ை‌த்‌திரு‌ந்தது‌ம் தெரிய‌வ‌ந்தத ு.

இதை‌த ் தொட‌ர்‌‌ந்த ு காவ‌ல்துறை‌‌யி‌ல ் நட‌த்‌தி ய சோதனை‌யி‌ல ் 3.1 கில ோ ஆர்டிஎக்ஸ ் வெட ிமரு‌ந்த ு கைப்பற்றப்பட்டத ு.

கைதா ன தீவிரவாத ி பற்றி ய முழ ுவிவரத்தை வெளியி ட மறு‌த்து‌வி‌ட்ட காவ‌ல்துறை‌யின‌ர ் விசாரண ை நடைபெற்று வருவதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

உளவுத்துறை தகவலின ் அடிப்படையில ் மேற்கொள்ளப்பட் ட தேடுதல ் வேட்டையில ் அப்துல ் ரஹ்மான ் பிடிபட்டதா க, காவல்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments