Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா‌வி‌ல் இறு‌தி‌க்க‌ட்ட தே‌ர்த‌ல்!

Webdunia
வியாழன், 22 மே 2008 (12:40 IST)
கர்நாட க மாநி ல சட் ட‌ ப்பேரவை‌க்கா ன மூன்றாவத ு மற்றும ் இறுதிக்கட் ட வாக்குப்பதிவ ு இன்ற ு தொடங்கியத ு.

கர்நாட க மாநிலத்தில ் சட் ட‌ ப்பேரவ ை தேர்தல்கள ் மூன்ற ு கட்டமா க நடைபெறுகிறத ு. இரண்ட ு கட் ட வாக்குப்பதிவ ு நிறைவடைந் த நிலையில ் மூன்றாவத ு மற்றும ் இறுதிக்கட் ட வாக்குப்பதிவ ு இன்ற ு அங்க ு நடைபெற்ற ு வருகிறத ு. கால ை 7 ம‌ணி‌க்க ு வா‌க்கு‌ப்ப‌திவ ு தொட‌ங்‌கியத ு.

8 மாவட்டங்களில ் மொத்தம ் 69 சட் ட‌ ப்பேரவை தொகுதிகளில ் வாக்குப்பதிவ ு நடைபெறுகிறத ு. மொத்தம ் 1.17 கோட ி வாக்காளர்கள் இங்க ு உள்ளனர ். மொத்தம ் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர ்.

இவர்களில ் காங்கிரஸ ் கட்சிய ை சேர்ந் த முன்னாள ் முதல்வர ் தரம்சிங ், க ே. ப ி. ச ி. ச ி. கட்சியின ் தலைவர ் மல்லிகார்ஜு ன கார்க ே, ப ா.ஜ. க. வ ை சேர்ந் த ஜெகதீஷ ் சட்டார ், காங்கிரஸ ் கட்சிய ை சேர்ந் த ஏ. ப ி. பாட்டீல் ஆகிய ோ‌ ர ் மு‌க்‌கிய வே‌ட்பாள‌ர்க‌ள் ஆவ‌ர்.

இன்ற ு தேர்தல ் நடைபெறும ் பெல்காம ், பாகல்கோட ், பிஜப்பூர ், குல்பர்க ா, பிடார ், கடாக ், தார்வாத ் மற்றும ் ஹாவேர ி ஆகி ய 8 மாவட்டங்களில ் பாதுகாப்ப ு பணிக்கா க 58,000 காவல‌ர்க‌ள ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர ்.

ம ே 10 ந ் தேத ி முதல்கட்டமா க 89 சட்டசப ை தொகுதிகளுக்கும ், ம ே 16 ந ் தேத ி இரண்டாம ் கட்டமாக 66 தொகுதிகளுக்கும் வா‌க்கு‌ப்ப‌திவு நடைபெற்றத ு குறிப்பிடத்தக்கத ு. வரும ் 25 ந ் தேத ி மொத்தமுள் ள 224 தொகுதிகளுக்கும ் வாக்க ு எண்ணிக்க ை நடைபெறுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments