Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு இ‌ந்‌திய ராணுவ‌ம் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia
புதன், 21 மே 2008 (19:09 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் பூ‌ஞ்‌ச ் பகு‌தி‌யி‌ல ் எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டை‌த ் தா‌ண்ட ி து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்‌தி ய பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌த்‌தினரு‌க்க ு இ‌‌ந்‌தி ய ராணுவ‌ம ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ச‌ண்ட ை ‌ நிறு‌த்த‌த்தை‌க ் கடை‌பிடி‌ப்ப‌தி‌ல ் உறு‌தியா க உ‌ள்ளோ‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் உறு‌திய‌ளி‌க்க‌ப்ப‌ட் ட அடு‌த் த நாள ே, பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌த்‌தின‌ர ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌‌த்‌தியு‌ள்ளதா க இ‌ந்‌திய ா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌ப ் ‌ ப ி. ட ி.ஐ. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் பே‌சி ய பாதுகா‌ப்பு‌ப ் பே‌ச்சாள‌ர ் லெ‌ப்டின‌ன்‌ட ் க‌ர்ன‌‌ல ் எ‌ஸ ். ட ி. கோ‌ஸ்வா‌ம ி, " ச‌ண்ட ை ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ மீ‌ற ி ‌ தி‌ங்க‌ட ் ‌ கிழமைய‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌த்‌தின‌ர ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்‌தியு‌ள்ளன‌ர ். இத‌ற்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் பூ‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌ம ் மெ‌ன்தா‌ர ் பகு‌தி‌யி‌ல ் எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டி‌ற்க ு அரு‌கி‌ல ் கொட ி அ‌ணிவகு‌ப்ப ு நட‌‌த்த‌ப்ப‌ட்டத ு" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தின‌ரி‌ன ் எ‌‌தி‌ர்‌ப்ப ை ‌ விள‌க்கு‌ம ் அ‌றி‌க்க ை ஒ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ராணு வ அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு ரா‌க்கெ‌ட்டுக‌ள ் கூ ட ‌ வீச‌ப்ப‌ட்டதாக‌க ் கூ‌றினா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் பு‌தி ய அரச ு அமை‌ந்து‌ள்ளதையடு‌த்த ு, இ‌ந்‌திய ா- பா‌கி‌‌ஸ்தா‌ன ் இடை‌யிலா ன 5 ஆவத ு க‌ட் ட அமை‌தி‌ப ் பே‌ச்சு‌க்க‌ள ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் துவ‌ங்‌கியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் இ‌‌ந் த எ‌தி‌ர்‌ப்ப ு எழு‌ந்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதுகு‌றி‌த்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவு‌ச ் செயல‌ர ் ச‌ல்மா‌ன ் பஷ‌ீருட‌ன ் பே‌ச்ச ு நட‌த்‌தி ய ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த இ‌ந்‌தி ய அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ், " ச‌ண்ட ை ‌ நிறு‌த்த‌த்தை‌க ் கடை‌ப்‌பிடி‌ப்பத‌ி‌ல ் இருதர‌ப்பு‌ம ் உறு‌தியா க உ‌ள்ள ன" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments