Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ‌ீ‌வ் கா‌ந்‌தி‌யி‌ன் 17ஆவது ‌நினைவு நா‌ள்: தலைவ‌ர்க‌ள் அ‌ஞ்ச‌லி!

Webdunia
புதன், 21 மே 2008 (16:03 IST)
மறை‌ந் த மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ராஜ‌ீ‌வ ் கா‌ந்‌தி‌யி‌ன ் 17 ஆவத ு ‌ நினைவ ு நாள ை மு‌ன்‌னி‌ட்ட ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ், ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌‌ சி‌ங ், ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌த ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி உ‌ள்‌ளி‌ட் ட தலைவ‌ர்க‌ள ் அ‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தின‌ர ்.

துணை‌க ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ஹ‌மீத ு அ‌ன்சா‌ர ி, உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி, டெ‌ல்‌ல ி முத‌ல்வ‌ர ் ஷ‌ீல ா ‌ தீ‌க்‌ஷி‌த ் ஆ‌கியோரு‌ம ் டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள ராஜ‌ீ‌வ ் கா‌ந்‌தி‌யி‌ன ் ‌ நினை‌விட‌த்‌தி‌ல ் மல‌ர்தூ‌வ ி அ‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தின‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌‌னிய ா கா‌ந்‌தியுட‌ன ் அவரத ு மகனு‌ம ் நா‌டாளும‌ன் ற உறு‌ப்‌பினருமா ன ராகு‌ல ் கா‌ந்‌த ி, மக‌ள ் ‌ பி‌ரிய‌ங்க ா வ‌த்ர ா ஆ‌கியோரு‌ம ் வ‌ந்‌திரு‌‌‌ந்த ு த‌ங்க‌‌ள ் த‌‌‌ந்தை‌க்க ு அ‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தின‌ர ்.

ராஜ‌ீ‌வ ் கா‌ந்‌த ி ‌ நினை‌‌விட‌த்‌தி‌ல ் ‌ பிரா‌ர்‌த்தனை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ன ் இறு‌தி‌யி‌ல ், 1985 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ரா‌ஜ‌ீ‌வ ் கா‌ந்‌த ி ஆ‌ற்‌றி ய உர ை அவ‌ரி‌ன ் ‌ நினைவா க ஒ‌ளிபர‌ப்ப‌ப்ப‌ட்டத ு.

சமூ க ‌ நீ‌தி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ மீர ா குமா‌ர ், சு‌ற்‌றுலா‌த்துற ை அமை‌ச்ச‌‌ர ் அ‌ம்‌பிக ா சோ‌ன ி, உ‌ள்துற ை இணையமை‌ச்ச‌ர ் ஸ்ரீ‌பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ், மூ‌த் த கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் மோ‌திலா‌ல ் வோர ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்களு‌ம ் இ‌ப்‌பிரா‌ர்‌த்தனை‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments