Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ள்ள‌ச்சாராய‌‌ம்: ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 127 ஆக உய‌ர்வு!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (21:25 IST)
த‌மிழ க எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் க‌ள்ள‌ச்சாராய‌ம ் குடி‌த் த 27 பே‌ர ் இ‌ன்ற ு ப‌லியானதை‌த ் தொட‌ர்‌ந்த ு த‌மிழக‌த்‌திலு‌ம ் க‌ர்நாடக‌த்‌திலு‌ம ் க‌ள்ள‌ச ் சாராய‌த்‌தி‌ற்க ு ப‌‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 127 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

த‌மிழ க எ‌ல்லை‌‌யி‌ல ் உ‌ள் ள ஆனை‌க்க‌ல ் தாலூகா‌வி‌ல ் ச‌ர்ஜாபூ‌ர ், அ‌ட்டிபெல ே, ஹெ‌ப்பகோட ி ஆ‌கி ய ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் நே‌ற்ற ு க‌ள்ள‌ச்சாராய‌ம ் குடி‌த் த 27 பே‌ர ் ப‌‌லியானதுட‌ன ், பல‌ர ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ உள்ளதாக‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ கிரு‌ஷ்ண‌கி‌ர ி மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ஏ‌ற்கெனவ ே க‌ள்ள‌ச்சாராய‌ம ் குடி‌த்தவ‌ர்க‌ளி‌ல ் 8 பே‌ர ் இ‌ன்ற ு ப‌லியானதை‌த ் தொட‌ர்‌ந்த ு ப‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 25 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

பெ‌ங்களூரு‌வி‌ல ் இ‌ன்ற ு 15 பே‌ர ் ப‌லியானதை‌த ் தொட‌ர்‌ந்த ு ப‌‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 45 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. கோலா‌‌ரி‌ல ் இ‌ன்ற ு 11 பே‌ர ் ப‌லியானதை‌த ் தொட‌ர்‌ந்த ு ப‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 30 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

மரு‌த்துவமனைக‌ளி‌ல ் இ‌ன்னு‌ம ் நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கவலை‌க்‌கிடமா ன ‌ நிலை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வருவதா‌ல ் ப‌ல ி எ‌ண்‌ணி‌க்க ை மேலு‌ம ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌ஞ்ச‌ப்படு‌கிறத ு.

ஆனை‌க்க‌ல ், அ‌ட்டிபெல ே, ஹோ‌ஸ்கோ‌ட்ட ே ஆ‌கி ய ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் க‌ள்ள‌ச்சாரா ய உ‌ற்‌ப‌த்‌தி‌த ் தொ‌ழி‌ற்சாலைக‌ள ் உ‌ள்ளனவ ா எ‌ன்ற ு காவ‌ல்துறை‌யின‌ர ் தேடுத‌ல ் வே‌ட்ட ை நட‌‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் நேரடியா க ‌ விசாரண ை நட‌த்‌தி ய க‌ர்நாட க மா‌றி ல ம‌னி த உ‌ரிமைக‌ள ் ஆணைய‌ம ், " அ‌திகா‌ரிக‌‌ள ் தவற ே இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌த்‌தி‌ற்க ு மு‌க்‌கிய‌க ் காரண‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

ஆணைய‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் எ‌ஸ ். ஆ‌ர ். நாய‌க ் மரு‌த்துவமனைகளு‌க்க ு நேரடியாக‌ச ் செ‌‌ன்ற ு ‌ சி‌கி‌ச்ச ை பெறுபவ‌ர்களு‌க்க ு ஆறுத‌ல ் தெ‌ரி‌வி‌த்த ு வரு‌கிறா‌ர ். ‌ சி‌கி‌ச்ச ை பெறுபவ‌ர்களை‌க ் கவ‌னி‌ப்பத‌ற்கா க 2 ஐ.ஏ. எ‌ஸ ். அ‌திகா‌ரிகளை‌க ் க‌‌ர்நாட க அரச ு ‌ நிய‌மி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments