ஹ‌ர்‌‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த் தொட‌ர்‌ந்து கவலை‌க்‌கிட‌ம்!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (18:20 IST)
உட‌ல்நல‌க ் குறை‌வினா‌ல ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ஹ‌ர்‌கிஷ‌ன ் ‌ சி‌ங ் சு‌ர்‌ஜி‌த ் தொட‌ர்‌ந்த ு கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளா‌ர ்.

ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவரா ன எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி இ‌ன்ற ு கால ை மரு‌த்துவமனை‌க்க ு நே‌ரி‌ல ் வ‌ந்த ு சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன ் உட‌ல்‌நில ை கு‌றி‌த்த ு ‌ விசா‌ரி‌‌த்த ு அ‌றி‌ந்தா‌ர ்.

அ‌ப்போத ு, " சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன ் உட‌ல்‌‌நில ை ‌ மிகவு‌ம ் கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளத ு. அவரா‌‌ல ் சுயமாக‌ச ் சுவா‌சி‌க் க முடிய‌வி‌ல்ல ை. அவரு‌க்க ு 92 வயதாவதை‌க ் கவ‌னி‌க்கை‌யி‌ல ், அவ‌ர ் இ‌ன ி ‌ பிழை‌ப்பத ு கடின‌ம ்" எ‌ன்ற ு மூ‌த் த இத ய அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை மரு‌த்துவ‌ர ் புருஷோ‌த்த‌ம ் லா‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க, ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன்‌ ‌சி‌ங ், கா‌‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி ஆ‌கியோ‌ர ் மரு‌த்துவமனை‌க்க ு நே‌ரி‌ல ் வ‌ந்த ு சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன ் உட‌ல்‌நில ை ப‌ற்‌ற ி ‌ விசா‌ரி‌த்து‌ச ் செ‌ன்றத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

Show comments