Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள் சு‌ட்டு‌க்கொலை!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (15:45 IST)
ஆ‌ந்‌திரா‌வி‌ல ் காவ‌ல்துறை‌யினருட‌ன ் நட‌ந் த மோத‌லி‌ல ் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

வார‌ங்க‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள கொடிசால ா வன‌ப்பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை காவ‌ல்துறை‌யினருட‌ன ் நட‌ந் த மோத‌லி‌ல ் ‌ பிரஜ ா ‌ பிர‌திகதன ா குழுவை‌ச ் சே‌ர்‌ந் த 2 ந‌க்சலை‌ட்டுக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

வழ‌க்கமா ன தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ன ் போத ு 16 ந‌க்சலை‌ட்டுகளை‌ச ் சு‌ற்‌ற ி வளை‌த்ததாகவு‌ம ், அவ‌ர்களை‌ச ் சரணடைய‌‌க்கூ‌ற ி வ‌ற்புறு‌த்‌தியபோத ு மோத‌ல ் வெடி‌த்ததாகவு‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இதையடு‌த்து‌க ் காவ‌ல்துறை‌யின‌ ் நட‌த்‌தி ய எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌லி‌ல ் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ் ம‌ற்றவ‌ர்க‌ள ் த‌ப்‌பி‌வி‌ட்டதாகவு‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றின‌ர ்.

மோத‌ல ் நட‌ந் த இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு கை‌த்து‌ப்பா‌க்‌கிக‌ள ், வெடிபொரு‌ட்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்க ர ஆயுத‌ங்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments