Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி உட‌ன்பாடு ‌நிறைவேறு‌ம்: ம‌த்‌திய அரசு ந‌ம்‌பி‌க்கை!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (13:46 IST)
தே ச நலனை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு ‌ நிறைவே‌ற்ற‌ப்படு‌ம ், அத‌ற்கா ன கரு‌த்தொ‌ற்றும ை ஐ. ம ு. கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌‌ள ் ம‌ற்று‌ம ் ஆதர‌வ‌ளி‌க்கு‌ம ் க‌ட்‌சிகளிடை‌யி‌ல ் ஏ‌ற்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு தொட‌ர்பா க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஐ. ம ு. க ூ. - இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌ வரு‌கி ற 28 ஆ‌ம ் தே‌த ி கூடவு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு இ‌வ்வாற ு கூ‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதுகு‌றி‌த்த ு ல‌ண்ட‌னி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த ம‌த்‌தி ய தொ‌ழி‌ல்துற ை இண ை அமை‌‌ச்ச‌ர ் அ‌ஷ்வ‌ன ி குமா‌ர ், " தே ச நல‌னி‌‌ற்க ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் அ‌ளி‌த்த ு ம‌க்க‌ள ் கரு‌த்தை‌ப ் பெ‌ற்ற ு இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு ‌ நிறைவே‌ற்ற‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் ப‌ற்‌றி‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், " இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு சூ‌ழ்‌நில ை மாறு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" ம‌த்‌தி ய அர‌சி‌ன ் சா‌‌ர்‌பி‌ல ் இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்கு‌ம ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள ், எ‌தி‌ர்‌த ் தர‌ப்‌பினர ை ‌ திரு‌ப்‌தி‌ப்படு‌த்‌த ி அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற் ற முய‌ற்‌சி‌ப்பா‌ர்க‌ள ்" எ‌ன்ற ு அ‌ஷ்வ‌ன ி குமா‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

பு‌த்தா‌யிர‌ம ் ஆ‌ண்டுக‌ள ் இல‌க்குக‌ளி‌ல ் ஒ‌ன்றா ன மாசு‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ை மே‌ற்கொ‌ள் ள சு‌த்தமா ன எ‌ரிச‌க்‌த ி அவ‌சிய‌ம ். அத‌ற்க ு அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு உதவு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments