Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் தொட‌ர்‌ந்து கடு‌ம் மழை!

Webdunia
திங்கள், 19 மே 2008 (17:05 IST)
தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு மூ‌ன்றாவத ு நாளாக‌க ் கடு‌ம ் மழ ை பெ‌‌ய்த ு வரு‌கிறத ு.

வ ட இ‌ந்‌திய ா முழுவது‌ம ் வழ‌க்க‌த்‌தி‌ற்க ு மாறா ன வா‌னில ை ‌ நில‌வ ி வரு‌கிறத ு. வழ‌க்கமா க கோட ை வெ‌‌யி‌ல ் த‌கி‌க்கு‌ம ் இட‌ங்‌க‌ளி‌ல ் ‌ மிதமா ன வெ‌ப்பமு‌ம ், மழையு‌ம ் பெ‌‌ய்த ு வரு‌கிறத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களாக‌‌ப ் பெ‌ய்த ு வ‌ந் த கனமழ ை மூ‌ன்றாவத ு நாளா க இ‌ன்று‌ம ் தொட‌ர்‌ந்தத ு. இதனா‌ல ் வெ‌ப்ப‌ம ் குறை‌ந்து‌ள்ளத ு.

டெ‌ல்‌லி‌யி‌ல ் தொட‌ர்‌ந்த ு இடியுட‌ன ் கூடி ய பல‌த் த கா‌ற்ற ு ‌ வீசு‌‌ம ் எ‌ன்று‌ம ், இதே‌நில ை மேலு‌ம ் இர‌ண்ட ு நா‌ட்களு‌க்க ு ‌ நீடி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

Show comments