Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌ர்‌ஜி‌த் உட‌ல் ‌நிலை : பிரத‌ம‌ர் ‌நே‌ரி‌ல் ‌விசா‌ரி‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 18 மே 2008 (13:28 IST)
கோமா ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் மூத் த தலைவர ் ஹர்கிஷன ் சிங் சு‌ர்‌ஜி‌த்தை இ‌ன்று பிரதமர ் மன்மோகன்சிங ் மருத்துவமனைக்க ு சென்ற ு ச‌ந்‌தி‌த்து உட‌ல் ‌நிலை ப‌ற்‌றி ‌விசா‌ரி‌த்தா‌ர்.

மூ‌‌ச்சு‌த் ‌திணற‌ல் காரணமாக கட‌ந்த 6ஆ‌ம் தே‌தி ஹர்கிஷன ் சிங ் சுர்ஜித ், நொய்டாவில ் உள் ள மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டார ். உடல்நில ை தொடர்ந்த ு மோசமடைந் ததை தொட‌ர்‌‌ந்து கோமா ‌ நிலை‌க்கு செ‌ன்றா‌ர்.

அவரத ு உடல்நில ை தொடர்ந்த ு கவலைக்கிடமா க இருப்பதாகவும ், சிகிச்சைக்க ு அவரத ு உடல ் ஒத்துழைக்கவில்ல ை என்றும ் அவருக்க ு சிகிச்ச ை அளித்த ு வரும ் மரு‌த்துவ‌ர் புருஷோத்தம்லால ் தெரிவித்தார ்.

இந்நிலையில ், பிரதமர ் மன்மோகன்சிங ் இன்ற ு கால ை மருத்துவமனைக்க ு சென்ற ு, ஹர்கிஷன ் சிங ் சுர்ஜித்த ை பார்த்தார ். அவரத ு உடல்நில ை குறித்த ு மரு‌த்துவ‌ர்க‌ளிட‌ம் விசாரித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments