Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Webdunia
ஞாயிறு, 18 மே 2008 (12:14 IST)
கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ராணுவ‌த்‌தினருட‌ன் நட‌ந்த ச‌ண்டை‌யி‌ல் 6 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் லர்கம் டிரால் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகா‌ப்பு படையினரு‌க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து ராணுவம ், பாதுகா‌ப்பு படை‌யின‌ர் அந்த கிராமத்தை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். அ‌ப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவ‌த்‌தின‌ர் ‌மீது சரமா‌ரி து‌ப்பா‌க்‌கி சுடு நட‌த்‌‌தின‌ர். ப‌திலு‌க்கு ராணுவத்தி னரு‌ம் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர ்.

இந்த சண்டையில் 6 தீவிரவாதிகள் பலியானார்கள். அவர்களிடம் இருந்து 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள ், ஆயுதங் களை ராணுவ‌த்‌தின‌ர் கைப்பற ்‌றின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments