Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ‌ய்‌ப்பூ‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு: மேலு‌ம் 3 பே‌‌ரி‌ன் வரைபட‌ங்க‌ள் வெ‌ளி‌யீடு!

Webdunia
சனி, 17 மே 2008 (20:44 IST)
ஜெ‌ய்‌ப்பூ‌ர ் தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌ல ் தொட‌ர்புடையவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம ் மேலு‌ம ் 3 பே‌ரி‌ன ் வரைபட‌ங்களை‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர ்.

ராஜ‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் ஜெ‌ய்‌ப்பூ‌ர ் தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு நட‌ந்த ு நா‌ன்க ு நா‌ட்களா‌கியு‌ம ் இதுவர ை கு‌ற்றவா‌ளிக‌ள ் யாரு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை.

‌ கு‌ண்டுகள ை வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த சை‌க்‌கிள ை வா‌ங் க வ‌ந்தவ‌ர்க‌ள ் வ‌ங்கமொ‌‌ழ ி பே‌சியதாக‌ச ் சை‌க்‌கி‌ள ் கடை‌க்கார‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். எனவ ே தா‌க்குத‌ல ் நட‌‌த்‌தியவ‌ர்க‌ள ் வ‌ங்கா ள தேச‌த்தை‌ச ் சே‌‌ர்‌ந் த ஹ‌ியூ‌ஜ ி ‌ தீ‌விரவா‌திகளா க இரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு ந‌ம்ப‌ப்படு‌கிறத ு.

ச‌ம்ப வ இட‌த்‌தி‌ல ் இரு‌ந்தவ‌ர்க‌ள ், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொடு‌த் த தகவ‌ல்கள ை வை‌‌த்த ு ஏ‌ற்கெனவ ே 4 வரைபட‌ங்க‌ள ் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இ‌ந்‌நிலை‌யி‌ல ் த‌ற்போத ு மேலு‌ம ் 3 பே‌ரி‌ன ் வரைப‌ட‌ங்க‌ள ் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இ‌தி‌ல ் ஒர ு பட‌ம ், காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம ் இரு‌ந்த ு த‌ப்‌பி‌ச ் செ‌ன் ற ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌ தலைவ‌னி‌ன ் சாய‌லி‌ல ் உ‌ள்ளத ு.

இவ‌ர்க‌ள்தா‌ன ் கு‌ண்டுகள ை வை‌த்‌திரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்ப‌ப்ப‌ட்டாலு‌ம ், முழுமையா ன ‌ விசாரணை‌க்கு‌ப ் ‌ பிறக ே உ‌ண்மையா ன ‌ விவர‌ங்க‌ள ் தெ‌ரியவரு‌ம ்.

மு‌ன்னதா க ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் 48 வ‌ங்கா ள தேச‌த்‌தின‌ரிட‌ம ் ‌ தீ‌வி ர ‌ விசாரண ை நட‌ந்த ு வரு‌கிறத ு. ராஜ‌ஸ்தா‌னி‌ல ் ம‌ட்டு‌ம ் 50,000 வ‌ங்கா ள தேச‌த்‌தின‌ர ் ச‌ட் ட ‌ விரோதமாக‌க ் குடி‌யிரு‌ப்பதாக‌க ் கண‌க்‌கிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments