Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூடா‌ன் மாணவ‌ர்களு‌க்கு க‌ல்‌வி உத‌வி‌த் தொகை: ‌பிரதம‌ர் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
சனி, 17 மே 2008 (20:32 IST)
இ‌ந்‌திய‌க ் க‌ல்‌வ ி ‌ நிலைய‌ங்க‌ளி‌‌ல ் சே‌ர்‌ந்த ு படி‌க்கு‌ம ் பூடா‌ன ் மாணவ‌ர்களு‌க்க ு க‌ல்‌வ ி உத‌வி‌த ் தொக ை வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ச‌ி‌ங ் அ‌றி‌வி‌த்தா‌ர ்.

பூடா‌னி‌ல ் முத‌ல ் முறையா க ம‌க்களா‌ல ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட் ட ஜனநாய க அர‌சி‌ற்க ு ஆதரவ ு தெ‌ரி‌வி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் உரையா‌ற்‌றி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், பூடா‌ன ் மாணவர்களை கல்வியில் ஊக்கபடுத்தும் விதமாக இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் பயில நேரு வாங்க்சுக் க‌ல்‌வ ி உத‌வி‌த ் தொகை வழங்கப்படும் என்று தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பூடானின் வாங்க்சுக் முடியாட்சியின் நூறாவது ஆண்டு விழாவை கருத்தில் கொண்டும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பூடான் சென்று 50 ஆண்டுகள் நிறைவுபெறு‌ம் விழாவை முன்னிட்டு‌ம் பூடான் மாணவர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அவ‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்!

கோழிச் சில்லியில் குருணை மருந்தை கலந்து கொடுத்த கொடூரம்! துடிதுடித்து இறந்த நாய், பூனைகள்..

Show comments