Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அர‌சி‌ன் கொ‌ள்கையா‌ல் தே‌சிய‌ப் பாதுகா‌ப்‌பி‌ற்கு ஆப‌த்து: அ‌த்வா‌னி!

Webdunia
சனி, 17 மே 2008 (17:13 IST)
வா‌க்க ு வ‌ங்‌கிய ை மையமாக‌க ் கொ‌ண்ட ு ம‌த்‌தி ய ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு ‌ பி‌ன்ப‌ற்‌ற ி வரு‌ம ் கொ‌ள்கைகளா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌‌ன ் தே‌சிய‌ப ் பாதுகா‌ப்‌பி‌ற்க ு ஆப‌த்த ு அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு ப ா.ஜ.க. ‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

தனத ு குறு‌கி ய கால‌‌த ் தே‌ர்த‌ல ் பல‌‌ன்களு‌க்கா க, அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ளி‌ன ் உ‌யி‌‌ர்க‌ள ் எ‌ன் ற ‌ மிக‌ப்பெ‌ரி ய ‌ விலைய ை இ‌ந்‌திய ா கொடு‌க்குமாற ு கா‌ங்‌கிர‌ஸ ் செ‌ய்து‌ள்ளத ு எ‌ன் ற அ‌த்வா‌ன ி, அத‌ற்க ு உதாரணமா க அ‌ண்மை‌யி‌ல ் நட‌ந் த ஜெ‌ய்‌ப்பூ‌ர ் தொட‌‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட ச‌திவேலைகளை‌‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ஹைதராபா‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அவ‌ர ், " கட‌ந் த 4 ஆ‌ண்டுக‌ளி‌ல ் டெ‌ல்‌ல ி, அயோ‌த்‌த ி, வாரணா‌ச ி, மு‌ம்ப ை, பெ‌ங்களூர ு, மலேகா‌ன ், ஹைதராபா‌த ், அ‌ஜ்‌மீ‌ர ், ஜ‌ம்ம ு, ஜெ‌ய்‌ப்பூ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந்து‌ள் ள ப‌ய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ், பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் இல‌க்குக‌ள ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க வகை‌யி‌‌ல ் ‌ வி‌ரிவா‌கியு‌ள்ளதைய ே கா‌ட்டு‌கிறத ு.

ஐ‌க்‌கி ய மு‌‌ற்போ‌க்கு‌‌க ் கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌சி‌யி‌ல ், மே‌ற்க‌ண் ட தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்பா ன ஒர ு வழ‌க்‌கி‌ல ் கூ ட ‌ விசாரண ை முறையா க நட‌த்த‌ப்ப‌ட்ட ு கு‌ற்றவா‌ளிக‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் இரு‌ந்த ு ஊடுருவு‌ம ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்கைய ை ‌ வி ட வ‌ங்கா ள தேச‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஊடுருவு‌ம ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

பெரு‌ம்பாலா ன தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் வ‌‌ங்கா ள தேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ஹ‌ர்க‌த ்- உ‌ல ் ‌ ஜிஹா‌த ் அ‌ல ் இ‌ஸ்லா‌ம ி ( ஹ‌ியூ‌ஜ ி) இய‌க்க‌‌த ் ‌ தீ‌விரவா‌திகளு‌க்க ு தொட‌ர்ப ு இரு‌ப்பத ே இத‌ற்கு‌ச ் சா‌ட்‌ச ி" எ‌ன்றா‌ர ் அ‌த்வா‌ன ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

Show comments