Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமா ‌நிலை‌யி‌ல் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த்!

Webdunia
சனி, 17 மே 2008 (13:35 IST)
கவலை‌க்‌கிடமா ன ‌ நிலை‌யி‌ல ் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர் ஹ‌ர்‌கிஷ‌ன ் ‌ சி‌ங ் சு‌ர்‌ஜி‌த ் கோமா‌வை அடை‌ந்தா‌ர்.

த‌ற்போத ு 92 வயதாகு‌ம ் ஹ‌ர்‌கிஷ‌ன ் ‌ சி‌ங ் சு‌ர்‌ஜி‌த ் சுவாச‌க ் கோளாற ு காரணமா க கட‌ந் த 6 ஆ‌ம ் தே‌த ி நொ‌ய்ட ா மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை அவ‌ர ் சுய‌நினைவ ை இழ‌ந்ததா க சு‌‌ர்‌ஜி‌த்‌தி‌ற்கு‌ச ் ‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌த்த ு வரு‌ம ் மரு‌த்துவ‌ர ் புருஷோ‌த்த‌ம ் லா‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" சு‌ர்‌ஜி‌‌த்‌தி‌ன ் ‌ நில ை இ‌ன்னு‌ம ் கவலை‌க்‌கிடமாகவ ே உ‌ள்ளத ு. அவரத ு மு‌க்‌கி ய உறு‌ப்‌புக‌ள ் இ‌ன்னு‌ம ் இய‌ங்கு‌கி‌ன்ற ன. மூளை‌ச ் செய‌ல்பாடு‌ம ் ந‌ன்றாகவ ே உ‌ள்ளத ு. ஆனா‌ல ் அவ‌ர ் சுய‌நினைவ ை இழ‌ந்து‌வி‌ட்டா‌ர ்." எ‌‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மு‌ன்னதா க, கோவை‌யி‌ல ் நட‌‌ந் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் 19 ஆவத ு அ‌கி ல இ‌ந்‌தி ய மாநா‌ட்டி‌ல ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட பு‌தி ய அர‌சிய‌ல ் தலைமை‌‌க ் குழு‌வி‌ல ் சு‌ர்‌‌ஜி‌த ் அவரத ு உட‌ல்‌நில ை கரு‌த ி சே‌ர்‌க்க‌ப்ப‌ட‌வி‌ல்ல ை.

அத ே நேர‌த்‌தி‌ல ் க‌ட்‌சி‌யி‌ன ் பு‌தி ய ம‌த்‌திய‌‌க ் குழு‌வி‌‌ற்க ு ‌ சிற‌ப்ப ு அழை‌ப்பாளரா க அவ‌ர ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments