Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஆ‌ம் க‌ட்ட தே‌‌ர்த‌ல்: க‌ர்நாடகா‌வி‌ல் 60 விழு‌க்காடு வா‌க்கு‌ப்ப‌திவு!

Webdunia
வெள்ளி, 16 மே 2008 (20:13 IST)
கர்நாடக சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்ட தே‌ர்த‌லி‌ல ் ‌60 ‌ விழு‌க்காட ு வா‌க்குக‌ள ் ப‌திவா‌கியு‌ள்ளத ு.

224 உறுப்பினர்கள ் கொண் ட கர்நாட க மாநி ல சட் ட‌ ப்பேரவை‌க்க ு 3 கட்டமா க தே‌ர்த‌ல ் நடைபெறுகிறத ு. கடந் த 10 ஆம் தேதி 89 தொகு‌தி‌க்க ு முதல ் கட் ட வாக்குப்பதிவ ு நடந்தத ு. இ‌ந் த தேர்தலில் 60 ‌விழு‌க்காட ு வாக்குகள ் பதிவாயி ன.

இன்ற ு 66 தொகு‌திகளு‌க்க ு 2 ம ் கட் ட வாக்குப்பதிவ ு நடைபெற்றத ு. வாக்குப்பதிவ ு அம‌ை‌தியா க நடைபெற 56,000 காவல‌‌ர்க‌ள ் பாதுகாப்பு பணியில ் ஈடுபடுத்தப்பட்டனர ். இன்ற ு கால ை முதல ே வாக்குப்பதிவ ு விறுவிறுப்பாக நட‌ந்தத ு.

கால ை 7.15 மணிக்க ு ஷிகாரிபுராவில ் உள் ள வாக்குச்சாவடியில ் ப ா.ஜ. க‌ட்‌சி‌‌யி‌ன ் முதலமைச்சர் வேட்பாளர ் எடியூரப்ப ா வாக்களித்தார ். இ‌ந் த தே‌‌ர்த‌‌லி‌ல ் முன்னாள ் முதல்வர ் பங்காரப்ப ா, துண ை முதல்வர ் எம ். ப ி. பிரகாஷ ், காங்கிரஸ ் பிரமுகர ் ஆர ். வ ி. தேஷ்பாண்ட ே, சினிம ா நடிகர ் சசிகுமார ் உட்ப ட 589 வேட்பாளர்க‌ள ் களத்தில ் உள்ளனர ்.

எந் த ஒர ு தொகுதியிலும ் அசம்பாவி த ‌ நி‌க‌ழ்வுக‌ள ் எதுவும ் நட ை பெறவில்ல ை என்ற ு கர்நாடக ா தலைம ை தேர்தல ் அதிகார ி எம ். என ். வித்யாசங்கர ் தெரிவித்து‌ள்ளா‌ர ்.

இதனிடைய ே, உடுப்ப ி மாவட்டத்தில ் கல்லூரி விரிவுரையாளர், தலைமை காவலர் ஆ‌கியோரை நக்சலைட்டுகள ் சுட்டுகொன்றன‌ர். இதனா‌ல் உடுப்ப ி, ஷிமோக ா, சிக்கமகளூரு பத‌ற்ற‌ம் ‌நில‌வியதா‌ல் அ‌ங்கு வாக‌்கு‌ப்ப‌திவு ம‌ந்தமாக இரு‌ந்தது.

மாலை 5 ம‌ணியுட‌ன் முடிவு‌ற்ற வா‌க்கு‌ப் ப‌தி‌வு சுமா‌ர் 60 ‌விழு‌க்காட ு வாக்குகள ் பதிவா‌க ி உ‌ள்ளதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments