Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ‌ய்‌ப்பூ‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு‌க்கு இ‌ந்‌திய‌ன் முஜா‌கி‌தீ‌ன் இய‌க்க‌ம் பொறு‌ப்பே‌ற்பு!

Webdunia
வியாழன், 15 மே 2008 (15:27 IST)
ஜெய்ப்பூர ் தொடர ் குண்டுவெடிப்ப ு ‌நிக‌ழ்வு‌க்கு நா‌ங்க‌ள் தா‌ன் காரண‌ம் எ‌ன்று இந்தியன ் முஜாகிதீன ் எ‌ன்ற இயக்கம ் கூ‌றியு‌ள்ளது.

ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல் கடந் த 13ஆ‌ம் தேதி நட‌ந்த தொடர ் குண்டுவெடிப்ப ு ‌நி‌க‌ழ்‌வி‌ல் 63 பே‌‌ர் ப‌லியானா‌ர்க‌ள். இந் த குண்டுவெடிப்ப ு ‌நி‌க‌ழ்வு‌க்கு வங்கதேசத்த ை சேர்ந் த ஹர்கத ் உல ் ஜிகாத ி இஸ்லாம ி அமைப்பைச ் சேர்ந் த தீவிரவாதிகள ் காரணமா க இருக்கலாம ் என கரு‌‌தி தீவி ர விசாரண ை நடைபெற்ற ு வருகிறத ு.

இதனிடைய ே குண்டுவெடிப்ப ு‌க ்க ு காரணமான வ ாலிபரின ் புகைப்படத்த ை புலனாய்வ ு துறையினர ் வெளியிட்டுள்ளனர ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், குண்டுவெடிப்புக்க ு தாங்கள ே காரணம ் என்ற ு இந்தியன ் முஜாகிதீன ் எனும ் இயக்கம ் கூ‌றியு‌ள்ளது. இத ு தொடர்பா க அந் த இயக்கத்தின ் சார்பில ் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் ஒன்று இந்த ி தொலை‌க்கா‌ட்‌சி ஒன்றுக்க ு அனுப்பப்பட்டுள்ளத ு. அந் த ‌மி‌ன்ன‌‌ஞ்ச‌ ல ுடன ் வீடிய ோ காட்ச ி ஒன்றும ் இணைக்கப்பட்டுள்ளத ு.

அந் த வீடிய ோ காட்சியில ், சைக்கிள ் ஒன்றின ் மீத ு ப ை ஒன்ற ு வைக்கப்பட்டிருக்கிறத ு. அந் த பையில்தான ் வெடிகுண்ட ு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

இந்தி ய சுற்றுல ா துறைய ை நிலைகுலை ய வைக்கும ் வகையில ் ஜெய்ப்பூரில ் இந் த தாக்குதல ் நடத்தியதா க அந் த அமைப்ப ு தெரிவித்துள்ளத ு.

இத‌ற்‌கிடையே அ‌ந்த ‌மி‌ன்ன‌ஞ்சலை ராஜ‌ஸ்தா‌ன் காவ‌ல்துறை‌க்கு அ‌ந்த தொலை‌க்கா‌ட்‌சி அ‌னு‌ப்‌பி உ‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் வ‌ழிபா‌ட்டு தல‌ங்களு‌ம், ம‌க்க‌ள் அ‌திகமாக கூடு‌ம் ஜெ‌ய்‌‌ப்பூ‌‌ர், அ‌ஜ்‌‌மீ‌ர், நா‌ர்‌த்வாரா ஆ‌‌கிய இட‌ங்க‌ளை தா‌க்க கூடு‌ம் எ‌ன்று புலனா‌ய்வு‌த்துறை எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

Show comments