Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா- பா‌க். அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ல் எ‌ல்லை தா‌ண்டிய ப‌யங்கரவாத‌த்‌தி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம்!

Webdunia
புதன், 14 மே 2008 (19:34 IST)
அமை‌தி‌க்கு‌ம ் பா‌திகா‌ப்‌பி‌ற்கு‌ம ் எ‌ல்ல ை தா‌ண்டி ய பய‌ங்கரவாத‌ம ் அ‌ச்சுறு‌த்தலா க உ‌ள்ளதா‌ல ், இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌யிலா ன அடு‌த்தக‌ட் ட அமை‌தி‌ப ் பே‌ச்‌சி‌‌ல ் இ‌வ்‌விடய‌த்‌தி‌ற்க ு அ‌தி க மு‌‌க்‌கிய‌த்துவ‌ம ் கொடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய ா கூ‌றியு‌ள்ளத ு.

எ‌ல்ல ை தா‌ண்டி ய பய‌ங்கரவாத‌த்த ை ‌ நிறு‌த்துவது‌, வ‌ன்முறைகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத ு ஆ‌கி யவ‌ற்‌றி‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன் ஒ‌‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ன் மு‌க்‌கிய ‌நிப‌ந்தனையாகு‌ம் எ‌ன்று‌ம் இ‌ந்‌தியா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் அ‌ண்மை‌யி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள் ள ஊடுருவ‌ல்க‌ள ், அத‌ற்கெ‌திரா க இ‌ந்‌திய‌ப ் படை‌யின‌ர ் நட‌த்து‌ம ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் ப‌லியாகு‌ம ் உ‌யி‌ர்க‌ள ் பெரு‌ம ் ச‌ர்‌ச்சையை‌க ் ‌ கிள‌ப்‌பியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் இ‌ந்‌திய ா கூ‌றியு‌ள்ளத ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் பெறு‌கிறத ு.

இத ு கு‌றி‌த்த ு தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ம‌த்‌தி ய அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ், " ஊடுருவ‌ல ் தொட‌ர்வத ு ஒர ு ‌ பிர‌ச்சனைதா‌ன ். இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌‌ல ் ம ே 20 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கவு‌‌ள் ள அயலுறவு‌ச ் செயல‌ர்க‌ள ், அயலுறவ ு அமை‌ச்ச‌ர்க‌ள ் ம‌ட்ட‌த்‌திலா ன பே‌ச்‌சி‌‌ல ் இ‌‌ப்‌பிர‌ச்சன ை எழு‌‌ப்ப‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் அமை‌‌தி‌ப ் பே‌ச்‌சி‌ல ் மு‌க்‌கிய‌க ் கூறா ன அமை‌த ி ம‌ற்று‌ம ் பாதுகா‌‌ப்ப ு எ‌ன்பத‌ன ் ‌ கீ‌ழ ் ஊடுருவ‌ல ் ‌ விவகார‌ம ் ‌ மிகவு‌ம ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் பெறு‌கிறத ு. இ‌ந் த ‌ விவார‌த்த ை நா‌ங்க‌ள ் ‌ நி‌ச்சயமா க எழு‌ப்புவோ‌ம ். அதுப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌ப்போ‌ம ். அதை‌ச ் ச‌ரிசெ‌ய்வோ‌ம ்.

எ‌ல்ல ை தா‌ண்டி ய பய‌ங்கரவாத‌த்த ை ‌ நிறு‌த்துவது‌, வ‌ன்முறைகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத ு ஆ‌கியவ ை அ‌தி க மு‌க்‌கிய‌த்துவ‌‌ம ் வா‌ய்‌ந்தத ு எ‌ன்ற ு நா‌ங்கள ் கூறு‌‌கிறோ‌ம ். பா‌கி‌ஸ்தானுடனா ன உறவுகள ை மே‌ம்படு‌த் த நா‌ங்க‌ள ் மே‌ற்கொ‌ண்டுவரு‌ம ் ப‌ல்வேற ு முய‌ற்‌சிக‌ளி‌ல ் இத ு ஒர ு மு‌க்‌கியமா ன ‌ நிப‌ந்தனையாகு‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

Show comments