Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌சப் பாதுகா‌ப்பு: ‌பிரதம‌‌ர் தலைமை‌யி‌ல் அவசர‌க் கூ‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 14 மே 2008 (19:36 IST)
ராஜ‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் நட‌ந் த கு‌ண்டுவெடி‌ப்புகளை‌த ் தொட‌ர்‌ந்த ு தே‌ச‌ப ் பாதுகா‌ப்‌பி‌‌ற்கா ன உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌வின ை ‌ பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங ் அவசரமாக‌க ் கூ‌ட்‌டியு‌ள்ளா‌ர ்.

இ‌ந் த மு‌க்‌கி ய ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், தேச‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ் உ‌ள்‌ளி‌ட்டோ‌ர ் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர ்.

ஜெ‌ய்‌‌ப்பூ‌ர ் கு‌ண்டுவெடி‌ப்புகளை‌த ் தொட‌ர்‌ந்த ு நாட ு முழுவது‌ம ் பாதுகா‌ப்ப ை பல‌ப்படு‌த்துமாற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் உ‌த்தர‌வி‌ட்டு‌‌ள்ளா‌ர ். இதையடு‌த்த ு அத‌ற்கா ன உ‌த்தரவ ு ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்சக‌‌த்‌திட‌ம ் இரு‌ந்த ு எ‌ல்ல ா மா‌நில‌ங்களு‌க்கு‌ம ் செ‌ன்று‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments