Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் மோத‌ல்: ல‌ஷ்க‌‌ர் ‌தீ‌விரவா‌திக‌ள் இருவ‌ர் ப‌லி!

Webdunia
புதன், 14 மே 2008 (14:22 IST)
கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் ல‌ஷ்க‌ர ்- இ தா‌யிப ா இய‌க்க‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் இருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

தோட ா மாவ‌ட்ட‌ம ் க‌ண்டே ா பகு‌தி‌யி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் பது‌ங்‌கிரு‌ப்பதாக‌க ் ‌ கிடை‌த் த தகவ‌‌லி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் தேடுத‌ல ் வே‌ட்ட ை நட‌த்‌தின‌ர ்.

அ‌ப்போத ு அ‌ங்க ு பது‌ங்‌கி‌யிரு‌ந் த ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் கடு‌ம ் மோத‌ல ் வெடி‌த்தத ு. இ‌தி‌ல ் 2 ‌ தீ‌விரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். ஒருவ‌ன ் ல‌ஷ்க‌ர ்- இ தா‌யிப ா இய‌க்க‌த்‌தி‌ன ் மு‌க்‌கிய‌த ் தளப‌த ி ஃப‌ர்க‌த ் ஹ‌ூசை‌ன ் எ‌ன் ற மோ‌ச்‌ச ி எ‌ன்று‌ம ் ம‌ற்றொருவ‌ன ் பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந் த அப ு ராஜ ா எ‌ன்று‌ம ் தெ‌ரியவ‌ந்தத ு.

கொ‌ல்ல‌ப்ப‌ட் ட இர‌ண்ட ு ‌ தீ‌விரவா‌திக‌ளிட‌‌ம ் இரு‌ந்து‌ம ் ஏராளமா ன வெடிபொரு‌ட்களு‌ம ் ஆயுத‌ங்களு‌ம ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

அ‌ண்மை‌யி‌ல ் ச‌ம்ப ா எ‌ல்லை‌யி‌ல ் ஊடுரு‌வி ய ல‌ஷ்க‌ர ்- இ தா‌யிப ா இய‌க்க‌த்‌தி‌ன ் ம‌‌ற்றொர ு துண ை அமை‌ப்பா ன அ‌ல ்- மெரா‌ன ் இய‌க்க‌த ் ‌ தீ‌விரவா‌திகள ை வரவே‌ற்ற ு அழை‌த்துவர‌ச ் செ‌ன்றவ‌ர்க‌ள்தா‌ன ் இவ‌ர்க‌ள ் இருவரு‌ம ் எ‌ன்ற ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

Show comments