Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌‌த் தா‌க்குத‌ல் வழ‌க்கு: செளக‌த் மனு ‌நிராக‌ரி‌ப்பு!

Webdunia
புதன், 14 மே 2008 (13:21 IST)
நாடாளும‌ன்ற‌‌ம ் ‌ மீதா ன தா‌க்குத‌ல ் வழ‌க்‌கி‌ல ் 10 ஆ‌ண்டுக‌ள ் ‌ சிறை‌த ் த‌ண்டன ை பெ‌ற்று‌ள் ள செளக‌த ் ஹூசை‌ன ், தனத ு த‌ண்டனைய ை எ‌தி‌ர்‌த்து‌த ் தொட‌ர்‌ந் த வழ‌க்க ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ நிராக‌ரி‌த்தத ு.

நாடாளும‌ன்ற‌‌ம ் ‌ மீதா ன தா‌க்குத‌ல ் வழ‌க்‌கி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட செளக‌த்‌தி‌ற்க ு கட‌‌ந் த 2001 ஆ‌ம ் ஆ‌ண்ட ு டிச‌ம்ப‌ர ் 13 ஆ‌ம ் தே‌த ி மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. இ‌த்த‌ண்டனைய ை டெ‌ல்‌ல ி உய‌‌‌ர ் ‌ நீ‌திம‌ன்றமு‌ம ் உறு‌த ி செ‌ய்தத ு.

இரு‌ந்தாலு‌ம ், உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்‌ற‌த்‌தி‌ல ் செளக‌த ் மே‌ல்முறை‌யீட ு செ‌ய்தபோத ு, கட‌ந் த 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஆக‌ஸ்‌ட ் 4 ஆ‌ம ் தே‌த ி, அவரு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட மர ண த‌ண்டன ை 10 ஆ‌ண்ட ு கடு‌‌ங்காவ‌ல ் ‌ சிற ை த‌ண்டனையா க குறை‌க்க‌ப்ப‌ட்டத ு.

இத ை எ‌தி‌ர்‌த்த ு ‌ மீ‌ண்டு‌ம ் செளக‌த ் தொட‌ர்‌ந் த மே‌ல்முறை‌யீ‌ட்ட ு மனுவ ை ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், அத ை இ‌ன்ற ு ‌ நிராக‌ரி‌த்தத ு.

" நா‌ங்க‌ள ் வழ‌ங்‌கி ய த‌ண்டனையை‌க ் குறை‌ப்பத‌ற்க ு எ‌ந்த‌க ் காரணமு‌ம ் இ‌ல்ல ை" எ‌ன்ற ு வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌த ி ‌ ப ி.‌ ப ி. ந‌வ்லேக‌ர ் தலைமை‌யிலா ன அம‌ர்வ ு கு‌றி‌ப்‌பி‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments