Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ‌ய்‌ப்பூ‌ர் தொட‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு: 8 பே‌ரிட‌ம் ‌விசாரணை!

Webdunia
புதன், 14 மே 2008 (13:01 IST)
60‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌‌ளி‌ன ் உ‌யி‌ரிழ‌ப்‌பி‌ற்கு‌க ் காரணமா ன ஜெ‌ய்‌ப்பூ‌ர ் தொட‌ர ் கு‌ண்டுவெடி‌‌ப்ப ு தொட‌ர்பா க காவ‌‌ல்துறை‌யின‌ர ் ச‌ந்தேக‌த்‌‌தி‌ற்கு‌ரி ய 8 பேரை‌க ் கைத ு செ‌ய்த ு ‌ விசா‌ரி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

தொட‌ர ் கு‌ண்டுவெ‌ப்‌பி‌ல ் வ‌ங்கா ள தேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ஹ‌ர்க‌த ் உ‌ல ் ‌ ஜிஹா‌த ி இ‌ஸ்லா‌ம ி இய‌க்க‌த்‌தி‌ற்கு‌த ் தொட‌ர்‌‌பிரு‌க்கலா‌ம ் எ‌ன் ற ச‌ந்தேக‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், ‌ ரி‌க்ஷ ா ஓ‌ட்டுந‌ர ் ம‌ற்று‌ம ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் காயமடை‌ந்தவ‌ர ் ஒருவ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட 8 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் ப‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 85 ஆ க உ‌ய‌ர்‌ந்து‌ள்ளத ு. ச‌ம்ப வ இட‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந் த ‌‌ மி‌திவ‌ண்டி‌யி‌ன ் கை‌ப்‌பிடி‌யி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்‌டிரு‌ந் த வெடிகு‌ண்டை‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் க‌ண்டு‌பிடி‌த்து‌க ் கை‌ப்ப‌ற்‌றி‌ச ் செய‌‌லிழ‌க்க‌ச ் செ‌ய்தன‌ர ்.

மு‌ன்னதா க, ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ன ் ம‌க்க‌ள ் நெரு‌க்கட ி ‌ மிகு‌ந் த பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள 2 ஹனுமா‌ன ் கோ‌யி‌ல்க‌ளி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த வெடிகு‌ண்டுக‌ள ், அவ‌ற்‌றி‌ல ் பொரு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந் த கடிகார‌ங்க‌ள ் உத‌வியுட‌ம ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ச ் செய‌லிழ‌க்க‌ச ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ஜெ‌ய்‌ப்பூ‌ர ் காவ‌ல்துறை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ராகவே‌ந்‌திர ா சுஹாச ா, " கு‌ண்டுவெடி‌ப்ப ு நட‌ந் த இட‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு போதுமா ன ஆதார‌ங்கள ை நா‌ங்க‌ள ் சேக‌ரி‌த்து‌ள்ளோ‌ம ். அவ‌ற்ற ை வ‌ல்லுந‌ர்க‌ள ் ஆ‌ய்வ ு செ‌ய்த ு வரு‌கி‌ன்றன‌ர ்" எ‌ன்றா‌ர ்.

ச‌ம்ப வ இட‌த்‌தி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட முத‌ல்க‌ட் ட ஆ‌ய்‌வி‌ல ், இரு‌ம்பு‌க ் கு‌ண்டுக‌ள ், குழா‌ய்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் அ‌ம்மோ‌னிய‌ம ் நை‌ட்ரே‌ட ் ‌ நிர‌ப்‌ப ி வெடிகு‌‌ண்டுக‌ள ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு தெ‌‌ரியவ‌ந்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Show comments