Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல் 5 இட‌ங்க‌ளி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 12 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (21:17 IST)
ராஜ‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் அடு‌த்தடு‌த்த ு நட‌ந் த 5 கு‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌ல ் 12 பே‌ர ் ப‌லியானதுட‌ன ் நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

ஜ‌ெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் ம‌க்க‌ள ் நெரு‌க்கட ி ‌ மிகு‌‌ந் த ச‌ந்தை‌ப ் பகு‌திக‌ளா ன ‌ தி‌ரிபோ‌லிய ா பஜா‌‌ர ், ஜோஹ‌‌ர ி பஜா‌ர ், மா‌ணி‌க ் செள‌க ், பேட ி செளபா‌ட ், சோ‌ட்ட ி செளபா‌‌ட ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் இ‌ன்ற ு மால ை 7.35 ம‌ணியள‌வி‌ல ் அடு‌த்தடு‌த்த ு ச‌க்‌த ி வா‌ய்‌ந் த கு‌ண்டுக‌ள ் வெடி‌த்த ன.

இ‌தி‌ல ் 12 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ். ‌ தி‌ரிபோ‌லிய ா பஜா‌ர ் அரு‌கி‌ல ் உ‌ள் ள ஹனும‌ன ் கோ‌விலு‌க்க ு ப‌க்த‌ர்க‌ள ் அ‌திகள‌வி‌ல ் வ‌ந்‌திரு‌ந்ததா‌ல ் நெரு‌க்கட ி ஏ‌ற்ப‌ட்ட ு அ‌திகமானோ‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

இ‌ந்த‌க ் கு‌ண்டுவெடி‌ப்புக‌ள ் 10 ‌ நி‌மி ட இடைவெ‌‌ளி‌யி‌ல ் நட‌ந்ததாகவு‌ம ், இ‌தி‌ல ் ஒர ு கு‌ண்ட ு கா‌ரிலு‌ம ் ம‌ற்றொ‌ன்ற ு கட ை ஒ‌ன்‌றிலு‌ம ் வெடி‌த்து‌ள்ளதாகவு‌ம ் காவ‌ல்துற ை வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

இத ு பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் ‌ தி‌ட்ட‌மி‌ட் ட தா‌க்குதலா க இரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு ராஜ‌ஸ்தா‌ன ் காவ‌ல்துறை‌த ் தலைம ை இய‌க்குந‌ர ் ஏ. எ‌ஸ ்.‌ கி‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச க வ‌ட்டார‌ங்களு‌ம ் இத ை உறு‌த ி செ‌ய்ததா க தகவ‌ல்க‌ள ் கூறு‌கி‌ன்ற ன.

ஜெ‌ய்‌‌ப்பூ‌ர ் நகரு‌க்க ு தே‌‌சிய‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌ம ், வெடிகு‌ண்ட ு வ‌ல்லுந‌ர்களு‌ம ் ‌ விரை‌ந்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

Show comments