Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய‌ல்நாடு வா‌ழ் இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் அடி‌ப்படை உ‌ரிமைகளை‌ப் பாதுகா‌க்க முடியாது: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (17:27 IST)
இ‌ந்‌திய‌ர்க‌ள ் அய‌ல்நாடுக‌ளி‌ல ் வாழு‌ம்போத ு அவ‌ர்க‌ளி‌ன ் அடி‌ப்பட ை உ‌ரிமைகளை‌த ் த‌ங்களா‌ல ் பாதுகா‌க் க முடியாத ு எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

ஃ‌பிரா‌ன்‌‌சி‌ல ் வ‌சி‌‌ப்பவ‌ர்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் மத‌ச ் ‌ சி‌ன்ன‌ங்கள ை வெ‌ளி‌ப்படையா க அ‌‌ணிவத‌ற்கு‌த ் தட ை ‌ வி‌‌தி‌க் க அ‌ந்நா‌ட்ட ு அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு. இத‌ன்பட ி ‌ சீ‌க்‌கிய‌ர்க‌ள ் தலை‌ப்பாக ை அ‌‌ணிவத‌ற்கு‌ம ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்படு‌ம ்.

இத ை எ‌தி‌ர்‌த்த ு சி‌ங ் ச‌ட் ட அற‌க்க‌ட்டள ை எ‌ன் ற அமை‌ப்‌பி‌ன ் சா‌ர்‌பி‌ல ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌த ் தொடர‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு. அ‌தி‌ல ், " தலை‌ப்பாக ை அ‌‌ணிவத ை ஃ‌பிரா‌ன்‌ஸ ் ச‌ட்ட‌ம ் தட ை செ‌ய்வத ு, அ‌ந்நா‌ட்டி‌ல ் வாழு‌ம ் இ‌ந்‌திய‌ர்களா ன ‌ சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன ் அடி‌ப்பட ை உ‌ரிமைய ை ‌ மீறுவதாகு‌ம ். அய‌ல்நா‌ட்ட ு ம‌ண்‌ணி‌ல ் உ‌ரிமைகளை‌ப ் பாதுகா‌ப்பத ு இ‌‌ங்கு‌ள் ள அர‌சி‌ன ் கடமையாகு‌ம ்.

இ‌ந்‌‌திய‌க ் குடிம‌க்க‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ல ் வ‌சி‌த்தாலு‌ம ் அய‌ல்நாடுக‌ளி‌ல ் வ‌சி‌த்தாலு‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் அடி‌ப்பட ை உ‌ரிமைகளை‌ப ் பாதுகா‌க் க ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌வ்வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் தலைமை‌யிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு, " ஃ‌பிரா‌ன்‌ஸ ் ச‌ட்ட‌த்‌தி‌ற்க ு எ‌திரா க ஏதாவத ு கோ‌ரி‌க்க ை இரு‌ந்தா‌ல ் அ‌ந்நா‌ட்டி‌ல ் உ‌‌‌‌ள் ள ‌ நீ‌திம‌ன்ற‌ங்கள ை நாடலா‌ம ். ஐரோ‌ப்‌பி ய ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கே ா ச‌ர்வதே ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கே ா செ‌ல்லலா‌ம ்.

எ‌ங்களா‌ல ் குடிம‌க்க‌ளி‌ன ் அடி‌ப்பட ை உ‌ரிமைகள ை இ‌ந்‌‌தி ய எ‌ல்லை‌க்கு‌ள்தா‌ன ் பாதுகா‌‌க் க முடியு‌ம ். அய‌ல்நா‌ட்ட ு ம‌ண்‌ணி‌ல ் அடி‌ப்பட ை உ‌ரிமைகளை‌ப ் பாதுகா‌க் க முடியாத ு" எ‌ன்ற ு கூ‌றியத ு.

அத‌ற்கு‌ச ் ‌ சீ‌க்‌கி ய அமை‌ப்‌பி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ஆஜரா ன வழ‌க்க‌றிஞ‌ர ், " அய‌ல்நாடுகளு‌க்க ு புல‌ம்பெய‌ர்‌ந்த ு உ‌ள் ள இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் ப‌ண்பா‌ட்ட ு நல‌ன்க‌ள ், மத‌ம ் சா‌ர்‌ந் த நல‌ன்க‌ளை‌ப ் பாதுகா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தலை‌‌யி‌ட்ட ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அத‌ற்க ு, இ‌ந் த ‌ விடய‌த்த ை ஃ‌பிரா‌ன்‌ஸ ் அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் ம‌த்‌தி ய அரச ு எடு‌‌த்து‌ச ் செ‌ல்லலா‌ம ் எ‌ன் ற ‌ நீ‌திம‌ன்ற‌ம ், உ‌த்தரவ ு எதையு‌‌ம ் ‌ பிற‌ப்‌பி‌க்க‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

Show comments