Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ‌த் தளவாட உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் த‌னியா‌ர் ப‌ங்க‌ளி‌ப்பு அவ‌சிய‌ம்: ‌பிரதம‌ர் வ‌லி‌யுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 12 மே 2008 (20:14 IST)
ராணுவ‌த ் தளவா ட உ‌ற்ப‌த்‌த ி ம‌ற்று‌ம ் ஆரா‌ய்‌ச்‌சி‌த ் துறை‌யி‌ல ் த‌னியாரு‌ம ் ப‌ங்கே‌ற்பத ு ‌ அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் வ‌லியுறு‌‌த்‌தினா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த பாதுகா‌ப்ப ு ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌‌ம்பா‌ட்டு‌க ் கழக‌த்‌தி‌ன ் தொ‌ழி‌ல்நு‌ட் ப ‌ தி ன ‌ விழா‌வி‌ல ் பேசுகை‌யி‌ல ் அவ‌ர ் இ‌வ்வாற ு கூ‌றினா‌ர ்.

" தனியார ், அரசு கூட்டுத்துறை முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். தளவாட துறையில் தனியாரையும் பங்கு பெறச் செய்வது அவசியம். இதன் மூலம் முக்கி ய‌ க ் கரு‌விக‌ள ் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு உருவாகும்.
நாட்டின் தனியார ், பொதுத்துறைக‌ளி‌ல ் உ‌ள்ள வளம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், திறன், அறிவுசார் மூலதனம் எல்லாம் இந்த நாட்டின் சொத்துக்களாக கருதப்பட வேண்டும். அவற்றை கவனமாகவும் சீரிய முறையிலும் பயன்படுத்த வேண்டும ்" என்றார் பிரதமர்.

மேலு‌‌ம ், " அ‌திவே க, ந‌வீ ன ரா‌க்கெ‌ட்டுக‌ள ், ஆ‌ளி‌ல்லா த ந‌வீ ன ‌ விமான‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌‌ட்டவ‌ற்ற ை உருவா‌க்குவத‌ற்கு‌த ் தேவையா ன, ப‌ல்வேற ு பு‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களை‌க ் க‌ண்டு‌பிடி‌க் க ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ள ் தொட‌ர்‌ந்த ு முய‌‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ்.

மை‌க்ரே ா, நானே ா தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ் ம‌ற்று‌ம ் ரோபோ‌ட்டி‌க ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளி‌ன ் மூல‌ம ் வழ‌க்க‌த்‌தி‌‌ல ் இ‌ல்லா த பு‌தி ய கரு‌விகள ை உருவா‌க் க வே‌ண்டு‌ம ்.

பாதுகா‌ப்பு‌த ் துறை‌யி‌ல ் த‌ன்‌னிறைவ ு ம‌ற்று‌ம ் தயா‌‌ர ் ‌ நில ை எ‌ன்பத ு எ‌ண்‌ணி‌க்கையை‌ப ் பொறு‌த்தத ு அ‌ல் ல. எ‌ந்தெ‌‌ந் த இட‌ங்க‌ளி‌ல ் நா‌ம ் ‌ பி‌ன்த‌ங்‌க ி உ‌‌ள்ளோமே ா அ‌ங்க ு நமத ு ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ள ் கவன‌ம ் செலு‌த் த வே‌‌ண்டு‌ம ்.

எ‌ந்த‌ச ் சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம ் நமத ு ராணுவ‌ம ் தயா‌ர ் ‌ நிலை‌யி‌ல ் இரு‌ப்பத ை நா‌ம ் உறு‌தி‌ப்படு‌த் த வே‌ண்டு‌‌ம ். அத‌ற்கா க ராணுவ‌த ் தளவாட‌ உ‌ற்ப‌த்‌தி‌த ் துறைய ை ‌ வி‌ரிவா‌‌க் க அரச ு ‌ தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

நமது ராணுவத்துக்குத் தேவையான கரு‌விக‌ள் முழுவதையும் நாமே உற்பத்தி செய்துகொ‌ள்ளு‌ம் வசதி நம்மிடம் இல்லை என்று பாதுகா‌ப்ப ு ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌‌ம்பா‌ட்டு‌க ் கழக‌த்‌தி‌ன் தலைவ‌ர ் நடராஜன் கூறியிருந்தார் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments