Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உய‌ர் க‌ல்‌வி‌யி‌ல் இட ஒது‌க்‌கீடு: ம‌த்‌திய அர‌சி‌ற்கு‌த் தா‌‌க்‌கீது!

Webdunia
திங்கள், 12 மே 2008 (19:41 IST)
ஐ.ஐ. ட ி., ஐ.ஐ. எ‌ம ். உ‌ள்‌ளி‌ட் ட ம‌த்‌தி ய அர‌சி‌ன ் உ‌ய‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் ‌ பி ற ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட மாணவ‌ர்களு‌க்க ு 27 ‌ விழு‌‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்குவத ை எ‌தி‌ர்‌த்து‌‌த ் தொடர‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ், ப‌தில‌ளி‌க்குமாற ு ம‌த்‌தி ய அ‌ர‌சி‌ற்க ு டெ‌ல்‌ல ி உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தா‌க்‌கீத ு அனு‌ப்‌பியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க " பா‌ன ்- ஐ.ஐ. எ‌ம ் அலு‌மி‌ன ி" எ‌ன் ற அமை‌ப்ப ு தா‌க்க‌ல ் செ‌ய்துள் ள மனு‌வி‌ல ், " க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோரு‌க்க ு 27 ‌ விழு‌‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கலா‌ம ் எ‌ன் ற உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ை ம‌த்‌தி ய அரச ு தவறாக‌ப ் பு‌ரி‌ந்துகொ‌ண்டு‌ள்ளத ு" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ், "ஐ.ஐ. ட ி., ஐ.ஐ. எ‌ம ். உ‌ள்‌ளி‌ட் ட உய‌‌ர ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் இத ர ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்‌பினரு‌க்க ு 27 ‌ விழு‌‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கட‌ந் த ஏ‌ப்ர‌ல ் 20 ஆ‌ம ் தே‌த ி ம‌த்‌தி ய அரச ு அனு‌‌ப்‌‌பியு‌ள் ள சு‌ற்ற‌‌றி‌க்கை‌க்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் அ‌தி‌ல ் கோர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌‌ம்மனுவ ை ‌ விசாரணை‌க்க ு ஏ‌‌ற்று‌க்கொ‌ண் ட டெ‌ல்‌ல ி உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி ட ி. எ‌ஸ ். தாகூ‌ர ் தலைமை‌யிலா ன அம‌ர்வ ு, இதுகு‌றி‌த்த ு 4 வார‌ங்களு‌க்கு‌ள ் ப‌தில‌ளி‌க்குமாற ு ம‌த்‌‌தி ய அர‌சி‌ற்கு‌த ் தா‌க்‌கீத ு அனு‌ப் ப உ‌த்தர‌வி‌ட்டத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌ன ் அடு‌த் த ‌ விசாரண ை வரு‌ம ் ஜூல ை 10 ஆ‌ம ் தே‌தி‌க்க ு த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments