Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌‌ந்‌தி‌கிரா‌ம்: ‌வி‌ரிவான அ‌றி‌க்கை கோ‌ரியது ம‌த்‌திய அரசு!

Webdunia
திங்கள், 12 மே 2008 (19:06 IST)
மே‌ற்குவ‌ங் க மா‌நில‌ம ் ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல ் உ‌ள்ளா‌ட்‌சி‌த ் தே‌ர்த‌லி‌ன்போத ு நட‌ந் த வ‌ன்முறை‌ச ் ச‌ம்பவ‌ங்க‌ள ் தொட‌ர்பா க அ‌ம்மா‌நி ல அர‌சிட‌ம ் இரு‌ந்த ு ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்சக‌‌ம ் ‌ வி‌ரிவா ன அ‌றி‌க்க ை கோ‌ரியு‌ள்ளத ு.

மே‌ற்குவ‌ங் க மா‌நில‌த்‌தி‌ல ் முத‌ல ் க‌ட் ட உ‌ள்ளா‌ட்‌சி‌த ் தே‌ர்த‌ல ் ந‌‌ ந ்‌தி‌கிரா‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட 5 மாவ‌‌ட்ட‌ங்க‌ளி‌ல ் நட‌ந்தத ு. இத ை மு‌ன்‌னி‌ட்ட ு ந‌‌ந்‌தி‌கிரா‌‌மி‌ல ் ஏராளமா ன ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல‌ர்க‌ள ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌த ் தொ‌ண்ட‌ர்களு‌க்கு‌ம ், ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவல‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் வெடி‌த்தத ு. அ‌ப்போத ு பெ‌ண ் ஒருவர ை ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவல‌ர்க‌ள ் மானப‌ங்க‌ப்படு‌‌த்‌தின‌ர ்.

இ‌ச்ச‌ம்பவ‌த்த ை ஆ‌ங்‌கில‌த ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்ற ு ஒ‌ளிபர‌ப்‌பி ய ‌ நிலை‌யி‌ல ், அ‌ப்படியொர ு ச‌ம்பவம ே நட‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல்பட ை ட ி.ஐ.‌ ஜ ி. மறு‌த்தா‌ர ்.

பெ‌ண ் மானப‌ங்க‌ப்படு‌த்த‌ப்ப‌ட் ட ச‌ம்பவ‌த்த ை அடு‌த்த ு ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. இ‌ச்ச‌ம்பவ‌ம ் கு‌றி‌த்து‌ம ், அத‌ற்கு‌ப ் ‌ பி‌‌ந்தை ய ‌ நில ை கு‌றி‌த்து‌ம ் முழுமையா க அ‌றி‌க்க ை அ‌ளி‌க்கு‌மாற ு மே‌ற்குவ‌ங் க அரச ை ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌க‌ம ் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments