Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌‌ர் சு‌ட்டு‌க் கொலை!

Webdunia
ஞாயிறு, 11 மே 2008 (15:10 IST)
ஜம்ம ு காஷ்மீர ் மாநிலத்தில ் இன்ற ு காலையில ் ‌ த ீவிரவாதிகள ் நடத்திய தாக்குதலில ் க‌ட்‌சி‌த் தலைவர ், அவரத ு மனைவ ி சுட்டுக ் கொல்லப்பட்டனர ்.

ஐம்ம ு காஷ்மீர ் மாநிலம ் சம்ப ா மாவட்டத்தில ் உள் ள கால ி மாண்ட ி என் ற இடத்தில ் தீவிரவாதிகள ் புதிதா க ஆரம்பிக்கப்பட்டுள் ள இந்தி ய தேசி ய ஜனநாய க கட்சியின ் தலைவர ் ஹோஷியார ் சிங ் என்பவரின ் வீட்ட ை நோக்க ி சரமாரியா க துப்பாக்கியால ் சுட்டனர ்.

இதில ் ஹோஷியார ் சிங ், அவரத ு மனைவ ி செஷ ி பெல்ல ா ஆகியோர ் கொல்லப்பட்டனர ். மேலும ் அவரத ு இரண்ட ு மகள்களும ் இந்தத ் தாக்குதலில ் படுகாயம ் அடைந்தனர ்.

இந் த சம்பவம ் பற்ற ி தகவலறிந் த பாதுகாப்ப ு படையினர ் அந் த இடத்திற்க ு விரைந்த ு சென்ற ு தீவிரவாதிகள ை சுற்றிவளைத்தனர ். அப்போத ு தீவிரவாதிகளுக்கும ் பாதுகாப்ப ு படையினருக்கும ் இடைய ே கடும ் துப்பாக்க ி சண்ட ை ஏற்பட்டத ு.

இந் த சண்டைய ை படம்பிடித்துக ் கொண்டிருந் த உள்ளூர ் பத்திரிக ை புகைப்படக்காரர ் ஒருவர ் தலையில ் குண்டுபாய்ந்த ு பலியானார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments