Webdunia - Bharat's app for daily news and videos

Install App

71 பேரு‌க்கு ம‌த்‌‌திய அரசு ‌விருது!

Webdunia
ஞாயிறு, 11 மே 2008 (12:30 IST)
கல ை, இலக்கியம ், விளையாட்ட ு போன் ற பல்வேற ு துறைகளில ் சிறந் த சேவ ை செய்த 71 பேரு‌க்கு மத்தி ய அரச ு, விருதுகள ை வழங்க ி கவுரவித்த ு‌ள்ளது.

இந் த ஆண்ட ு பத் ம விபூஷண ் விருதுக்க ு 13 பேரும ், பத் ம பூஷண ் விருதுக்க ு 35 பேரும ், பத்மஸ்ர ீ விருதுக்க ு 71 பேரும ் தேர்வ ு செய்யப்பட்ட ு இருந்தனர ்.

டெ‌ல்‌லி‌‌யி‌ல ் குடியரச ு தலைவ‌ர ் மா‌‌‌ளிகை‌யி‌ல ் நடைபெ‌ற் ற ‌ விழா‌வி‌ல ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற முன்னாள ் தலைம ை நீதிபத ி ஏ. எஸ ். ஆனந்த ், தொழில ் அதிபர்கள ் ரத்தன ் டாட ா, லட்சும ி மிட்டல ், பிரப ல சுற்றுச்சூழல ் ஆய்வாளர ் ஆர ். க ே. பச்சூர ி, பேராசிரியர ் பிருத்விநாத ் தார ், டெல்ல ி மெட்ர ோ ரெயில ் நிறுவ ன தலைவர ் ஈ. ஸ்ரீதரன ் ஆகியோரு‌க்க ு பத் ம விபூஷண ் விருத ுகளை குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல் வழ‌ங ்‌கினா‌ர்.

இதேபோ‌ல ் இந்த ி நடிக ை மாதுர ி தீட்ஷித ், ஹாலிவுட ் இயக்குனர ் மனோஜ ் நைட ் ஷியாமளன ், கால்பந்த ு விளையாட்ட ு வீரர ் பைசுங ் பூடியா ஆ‌கியோரு‌க்க ு பத் ம ஸ்ரீ வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

பத் ம பூஷண ் விருதுக்க ு தேர்வ ு செய்யப்பட்ட ு இருந் த அமெரிக்காவில ் வசிக்கும ் பிரப ல விண்வெள ி வீராங்கன ை சுனித ா வில்லியம்ஸ ், சுரேஷ்குமார ் நியோதிய ா ஆகியோர ் விருத ு பெ ற வரவில்ல ை.

விழாவில ் பிரதமர ் மன்மோகன ் சிங ், காங்கிரஸ ் தலைவர ் சோனியாகாந்த ி, மத்தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் உய‌ர ் அ‌திகா‌ரிக‌ள ் கலந்த ு கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

Show comments