Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா‌வி‌ல் முத‌ல்க‌ட்ட தே‌ர்த‌ல்: வா‌‌க்கு‌ப்பத‌ிவு துவ‌ங்‌கியது!

Webdunia
சனி, 10 மே 2008 (11:04 IST)
க‌ர்நாடகா‌வி‌ல ் முத‌ல்க‌ட ்டமாக 11 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள 89 தொகு‌திக‌ளி‌ல ் வா‌க்கு‌ப்ப‌‌திவ ு இ‌ன்ற ு கால ை 7 ம‌ணியள‌வி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் துவ‌ங்‌கியத ு.

க‌ர்நாடகா‌வி‌ல ் து‌ம்கூ‌ர ், ‌ சி‌க்கப‌ல்லபூ‌ர ், கோலா‌ர ், பெ‌ங்களூர ு நக‌ர ், பெ‌ங்களூர ு புறநக‌ர ், ராமநகர ா, ம‌ண்டிய ா, ஹாச‌ன ், குடக ு, மைசூ‌ர ், சா‌ம்ரா‌ஜ்நக‌ர ் ஆ‌கி ய 11 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள 89 தொகு‌திக‌ளி‌ல ் தே‌ர்த‌ல ் நட‌க்‌கிறத ு.

வா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌க்கு‌ம ் இட‌ங்க‌ளி‌ல ் ‌ ரி‌ச‌ர்‌வ ் காவல‌ர்க‌ள ், மா‌நில‌க ் காவல‌ர்க‌ள ், துண ை ராணுவ‌‌ப ் படை‌யின‌ர ் உ‌ள்ப ட சுமா‌ர ் 58,000 பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க மா‌நில‌க ் காவ‌ல்துற ை தலைவ‌ர ் ‌ சி‌ற ி ரா‌ம்குமா‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

89 தொகு‌திக‌ளிலு‌‌ம ் மொ‌த்தமு‌ள் ள 18,562 வா‌க்கு‌ச ் சாவடிக‌ளி‌ல ் ‌ மிகவு‌ம ் பத‌ற்ற‌ம ் ‌ நிறை‌ந்தவ ை 6,252 எ‌ன்று‌ம ் பத‌ற்றமானவ ை 3,500 எ‌ன்று‌ம ் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

கள‌த்‌தி‌ல ் 952 வே‌ட்பாள‌ர்க‌ள ்!

முத‌ல ் க‌ட்ட‌த ் தே‌ர்த‌லி‌ல ் 952 வே‌ட்பாள‌ர்க‌ள ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர ். இவ‌ர்க‌ளி‌ன ் தலையெழு‌த்த ை 84 ல‌ட்ச‌த்த ு 14 ஆ‌யிர‌த்த ு 624 பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட 1 கோடிய ே 14 ல‌ட்ச‌த்த ு 88 ஆ‌யிர‌த் த 358 வே‌ட்பாள‌ர்க‌ள ் ‌ நி‌ர்ண‌யி‌க் க உ‌ள்ளன‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சினா‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட நாடாளும‌ன் ற, ச‌ட்டம‌ன் ற தொகு‌த ி மறு‌சீரமை‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பிறக ு தே‌ர்தலை‌ச ் ச‌ந்‌தி‌க்கு‌ம ் நா‌ட்டிலேய ே முதலாவத ு மா‌நில‌ம ் க‌ர்நாடக‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ரு‌ம ் மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌க ் க‌ட்‌சி‌த ் தலைவருமா ன எ‌ச ். ட ி. குமாரசா‌ம ி, மு‌ன்னா‌ள ் துண ை முத‌ல்வரு‌ம ் கா‌‌ங்‌கிர‌ஸ ் தலைவருமா ன ‌ சீதாராமைய ா, மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர்க‌ள ் ட ி. க ே.‌ சிவ‌க்குமா‌ர ் ( கா‌ங்‌கிர‌ஸ ்), ட ி. எ‌ச ். ச‌ங்கரமூ‌ர்‌த்‌த ி ( ப ா.ஜ.க.), எ‌ச ்.‌ வி‌ஸ்வநா‌த ் ( கா‌ங்‌கிர‌ஸ ்), எ‌ச ். ட ி. ரேவ‌ண்ண ா ( மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌ம ்) ஆ‌கியோ‌ர ் போ‌ட்டி‌யிடு‌ம ் மு‌க்‌‌கி ய வே‌ட்பாள‌ர்க‌ள ் ஆவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments