Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா‌வி‌ல் நாளை முத‌ல்க‌ட்ட‌த் தே‌ர்த‌ல்!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (20:16 IST)
க‌ர்நாடகா‌வி‌ல ் முத‌ல்க‌ட்டமா க மா‌நில‌த்‌தி‌ன ் தெ‌ற்கு‌ப ் பகு‌தி‌யி‌‌ல ் உ‌ள் ள 11 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் பர‌வி‌‌யிரு‌க்கு‌ம ் 89 தொகு‌திக‌ளி‌ல ் நாள ை தே‌ர்த‌ல ் நட‌க்‌கிறத ு.

கால ை 7 ம‌ணி‌க்கு‌த ் துவ‌ங்கு‌ம ் வா‌க்கு‌ப ் ப‌திவ ு மால ை 5 ம‌ணி‌க்க ு முடி‌கிறத ு.

ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்தல ை மு‌ன்‌னி‌ட் ட தே‌‌ர்த‌ல ் ஆணைய‌த்‌தி‌ன ் அ‌றிவுரை‌ப்பட ி வரலாற ு காணா த பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

முத‌ல ் க‌ட் ட வா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌க்கு‌ம ் இட‌ங்க‌ளி‌ல ் ‌ ரி‌ச‌ர்‌வ ் காவல‌ர்க‌ள ், மா‌நில‌க ் காவல‌ர்க‌ள ், துண ை ராணுவ‌‌ப ் படை‌யின‌ர ் உ‌ள்ப ட சுமா‌ர ் 58,000 பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க மா‌நில‌க ் காவ‌ல்துற ை தலைவ‌ர ் ‌ சி‌ற ி ரா‌ம்குமா‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

89 தொகு‌திக‌ளிலு‌‌ம ் மொ‌த்தமு‌ள் ள 18,562 வா‌க்கு‌ச ் சாவடிக‌ளி‌ல ் ‌ மிகவு‌ம ் பத‌ற்ற‌ம ் ‌ நிறை‌ந்தவ ை 6,252 எ‌ன்று‌ம ் பத‌ற்றமானவ ை 3,500 எ‌ன்று‌ம ் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

கள‌த்‌தி‌ல ் 952 வே‌ட்பாள‌ர்க‌ள ்!

முத‌ல ் க‌ட்ட‌த ் தே‌ர்த‌லி‌ல ் 952 வே‌ட்பாள‌ர்க‌ள ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர ். இவ‌ர்க‌ளி‌ன ் தலையெழு‌த்த ை 84 ல‌ட்ச‌த்த ு 14 ஆ‌யிர‌த்த ு 624 பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட 1 கோடிய ே 14 ல‌ட்ச‌த்த ு 88 ஆ‌யிர‌த் த 358 வே‌ட்பாள‌ர்க‌ள ் ‌ நி‌ர்ண‌யி‌க் க உ‌ள்ளன‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சினா‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட நாடாளும‌ன் ற, ச‌ட்டம‌ன் ற தொகு‌த ி மறு‌சீரமை‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பிறக ு தே‌ர்தலை‌ச ் ச‌ந்‌தி‌க்கு‌ம ் நா‌ட்டிலேய ே முதலாவத ு மா‌நில‌ம ் க‌ர்நாடக‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ரு‌ம ் மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌க ் க‌ட்‌சி‌த ் தலைவருமா ன எ‌ச ். ட ி. குமாரசா‌ம ி, மு‌ன்னா‌ள ் துண ை முத‌ல்வரு‌ம ் கா‌‌ங்‌கிர‌ஸ ் தலைவருமா ன ‌ சீதாராமைய ா, மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர்க‌ள ் ட ி. க ே.‌ சிவ‌க்குமா‌ர ் ( கா‌ங்‌கிர‌ஸ ்), ட ி. எ‌ச ். ச‌ங்கரமூ‌ர்‌த்‌த ி ( ப ா.ஜ.க.), எ‌ச ்.‌ வி‌ஸ்வநா‌த ் ( கா‌ங்‌கிர‌ஸ ்), எ‌ச ். ட ி. ரேவ‌ண்ண ா ( மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌ம ்) ஆ‌கியோ‌ர ் போ‌ட்டி‌யிடு‌ம ் மு‌க்‌‌கி ய வே‌ட்பாள‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

பல‌த் த பாதுகா‌ப்‌பி‌ற்‌கிடை‌யி‌ல ் தே‌ர்த‌‌ல ் ‌ பிர‌ச்சார‌ம ் நே‌ற்ற ு மாலையுட‌ன ் அமை‌தியா க முடி‌ந்தத ு.

கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, ‌‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ப ா.ஜ.க. தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி, மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் தேவகவுட ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் த‌ங்களத ு சூறாவ‌ளி‌ப ் ‌ பிர‌ச்சார‌‌ம ் மூல‌ம ் வா‌க்க ு சேக‌ரி‌‌த்தன‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ், ப ா.ஜ.க., மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌ம ், பகுஜ‌ன ் சமா‌ஜ்வா‌தி‌க ் க‌ட்‌ச ி உ‌ள்‌ளி‌ட் ட எ‌ல்ல ா மு‌க்‌கி ய அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ் 89 தொகு‌திக‌ளிலு‌ம ் வே‌ட்பாள‌ர்கள ை ‌ நிறு‌த்‌தியு‌ள்ள ன.

இ‌ந்த‌த் தொகு‌திக‌ளி‌ல் கட‌ந்த 2004 ஆ‌ண்டு நட‌ந்த தே‌ர்த‌ல்க‌ளி‌ல் மதசா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌ம் 89 தொகு‌திக‌ளிலு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 28 தொகு‌திக‌ளிலு‌ம், பா.ஜ.க. 15 தொகு‌திக‌ளிலு‌ம் வெ‌ற்‌றிபெ‌‌ற்றன.

‌ மீதமு‌ள்ள 155 தொகு‌திக‌ளி‌ல் 66 தொகு‌திகளு‌க்கு மே 16 ஆ‌ம் தே‌தியு‌ம், 89 தொகு‌திகளு‌க்கு மே 22 ஆ‌ம் தே‌தியு‌ம் தே‌ர்த‌ல் நட‌க்‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments