Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் ஊடுருவ‌ல் முய‌ற்‌சி மு‌றியடி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (19:25 IST)
கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் இ‌‌ன்ற ு ச‌ர்வதே ச எ‌ல்லை‌க ் கோ‌ட்டை‌க ் கட‌ந்த ு இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள ் ஊடுருவு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ தீ‌விரவா‌‌திக‌ளி‌ன ் முய‌ற்‌சிய ை எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் மு‌றியடி‌த்தன‌ர ்.

ச‌ம்ப ா ‌ பி‌ரி‌வி‌ல ் உ‌ள் ள பெ‌ங்லா‌ர்‌ட ் பகு‌தி‌யி‌‌ல ் நே‌ற்‌றிரவ ு 10.30 ம‌ண ி முத‌ல ் 10.45 ம‌ண ி வர ை 10 முத‌ல ் 15 ‌ தீ‌விரவா‌திக‌ள ் பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் இரு‌ந்த ு ச‌ர்வதே ச எ‌ல்லை‌க ் கோ‌ட்டை‌த ் தா‌ண்ட ி இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள ் நுழை‌ ய முய‌ன்றன‌ர ்.

இ‌தி‌ல ் 4 முத‌ல ் 5 ‌ தீ‌விரவா‌திக‌ள ் எ‌ல்லை‌ய ை நெரு‌ங்‌கின‌ர ். அத‌ற்கு‌ள ் பாதுகா‌ப்‌புப ் படை‌யின‌ர ் சுதா‌ரி‌த்து‌க்கொ‌ண்ட ு து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்‌தின‌ர ். இதையடு‌த்த ு ‌ தீ‌விரவா‌திகளு‌ம ் து‌ப்பா‌க்‌கியா‌ல ் சு‌ட்டதுட‌ன ் கையெ‌ற ி கு‌ண்டுகளையு‌ம ் ‌ வீ‌‌சின‌ர ்.

இதையடு‌த்த ு இருதர‌ப்‌பி‌‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கடு‌ம ் மோத‌ல ் வெடி‌த்தத ு. இ‌தி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் தர‌ப்‌பி‌ல ் 1,000 சு‌ற்றுகளு‌க்க ு மே‌ல ் சுட‌ப்ப‌ட்டதாகவு‌ம ், 50 கையெ‌ற ி கு‌ண்டுகளு‌க்க ு மே‌ல ் ‌ வீச‌ப்ப‌ட்டதாகவு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

மேலு‌ம ், ச‌ம்ப வ இட‌த்‌தி‌‌ல ் இரு‌ந்த ு ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் 450 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ஏ. க ே. ர க து‌ப்‌பா‌க்‌க ி கு‌ண்டு‌ப ் பெ‌ட்டிக‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் ஊடுருவ‌ல ் முயற‌்‌சியை‌க ் க‌ண்டி‌த்த ு ஜ‌ம்மு‌வி‌ல ் இ‌ன்ற ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கொட ி அ‌ணிவகு‌ப்ப ு நட‌த்து‌கி‌ன்றன‌ர ். ­­

இ‌ம்மோத‌லி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட சே த ‌ விவர‌ங்க‌ள ் ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் பாதுகா‌ப்ப ு வே‌லிகளை‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் உடை‌த்து‌ள்ளன‌ர ்.

எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை தலைம ை இய‌க்குந‌ர ் ஆ‌ஷி‌ஸ ் ‌ மி‌ஸ்ர ா ஜ‌ம்மு‌வி‌ல ் முகா‌மி‌ட்ட ு ‌ நிலைமைய ை ஆ‌ய்வுசெ‌ய்த ு வரு‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments