Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக‌‌‌ம்: 89 தொகு‌திக‌ளி‌ல் ‌பிர‌ச்சார‌ம் ஓ‌ய்‌ந்தது!

Webdunia
வியாழன், 8 மே 2008 (20:45 IST)
க‌ர்நாடக‌‌த்‌தி‌ல ் முத‌ல ் க‌ட்ட‌மா க ம ே 10 ஆ‌ம ் தே‌த ி தே‌ர்த‌ல ் நட‌க்கவு‌ள் ள 89 தொகு‌திக‌ளி‌ல ் இ‌ன்றுட‌ன ் ‌ பிர‌ச்சார‌ம ் ஓ‌ய்‌ந்தத ு.

கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, ‌‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ப ா.ஜ.க. தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி, மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் தேவகவுட ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் த‌ங்களத ு சூறாவ‌ளி‌ப ் ‌ பிர‌ச்சார‌‌ம ் மூல‌ம ் வா‌க்க ு சேக‌ரி‌‌த்தன‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சினா‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட நாடாளும‌ன் ற, ச‌ட்டம‌ன் ற தொகு‌த ி மறு‌சீரமை‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பிறக ு தே‌ர்தலை‌ச ் ச‌ந்‌தி‌க்கு‌ம ் நா‌ட்டிலேய ே முதலாவத ு மா‌நில‌ம ் க‌ர்நாடக‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ம ே 10 ஆ‌ம ் தே‌‌த ி ச‌னி‌க்‌கிழம ை தே‌ர்த‌ல ் நட‌க்க‌விரு‌க்கு‌ம ் தெ‌ற்க ு க‌ர்நாடகா‌வி‌ல ் 11 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் பர‌வி‌யிரு‌க்கு‌ம ் 89 தொகு‌திக‌ளி‌ல ் மொ‌த்த‌ம ் 950 வே‌ட்பாள‌ர்க‌ள ் கள‌த்‌தி‌ல ் உ‌ள்ளன‌ர ்.

மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ரு‌ம ் மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌க ் க‌ட்‌சி‌த ் தலைவருமா ன எ‌ச ். ட ி. குமாரசா‌ம ி, மு‌ன்னா‌ள ் துண ை முத‌ல்வரு‌ம ் கா‌‌ங்‌கிர‌ஸ ் தலைவருமா ன ‌ சீதாராமைய ா, மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர்க‌ள ் ட ி. க ே.‌ சிவ‌க்குமா‌ர ் ( கா‌ங்‌கிர‌ஸ ்), ட ி. எ‌ச ். ச‌ங்கரமூ‌ர்‌த்‌த ி ( ப ா.ஜ.க.), எ‌ச ்.‌ வி‌ஸ்வநா‌த ் ( கா‌ங்‌கிர‌ஸ ்), எ‌ச ். ட ி. ரேவ‌ண்ண ா ( மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌ம ்) ஆ‌கியோ‌ர ் போ‌ட்டி‌யிடு‌ம ் மு‌க்‌‌கி ய வே‌ட்பாள‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

பல‌த் த பாதுகா‌ப்‌பி‌ற்‌கிடை‌யி‌ல ் தே‌ர்த‌‌ல ் ‌ பிர‌ச்சார‌ம ் அமை‌தியா க நட‌ந்த ு முடி‌ந்தத ு.

தே‌ர்த‌ல ் ஆணைய‌த்‌தி‌ன ் கடுமையா ன உ‌த்தரவ ு காரணமா க சுவ‌ர ் ‌ விள‌ம்பர‌ங்களையே ா, சுவரொ‌ட்க‌ள ் ம‌ற்று‌ம ் த‌ட்டிகளையே ா எ‌ங்கு‌ம ் கா ண முடிய‌வி‌ல்ல ை.

பொது‌க ் கூ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம ் பெருமள‌விளா ன ம‌க்க‌ள ் கூ‌ட்ட‌த்தை‌ப ் பா‌ர்‌க் க முடிய‌வி‌ல்ல ை. பெரு‌ம்பாலா ன அர‌சிய‌ல ் தலைவ‌ர்க‌ள ் ‌ வீட ு ‌ வீடாக‌ச ் செ‌ன்ற ு ம‌ட்டும ே வா‌க்கு‌ச ் சேக‌ரி‌த்தன‌ர ்.

தே‌ர்தல ை மு‌ன்‌னி‌ட்ட ு ம‌த்‌திய‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படைக‌ள ் ம‌ற்று‌ம ் மா‌நில‌க ் காவ‌ல ் படைகளை‌‌ச ் சே‌ர்‌ந் த 58,000 காவல‌ர்க‌ள ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுபடவு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

Show comments