Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு: ஆ‌ற்‌றி‌ல் பேரு‌ந்து க‌வி‌ழ்‌ந்து 25 பே‌‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 8 மே 2008 (19:35 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌‌தி‌ல ் பேரு‌ந்த ு ஒ‌ன்ற ு ‌ நிலைதடுமா‌ற ி ஆ‌ற்‌றி‌ல ் க‌வி‌ழ்‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் 25 பே‌ர ் ப‌லியா‌யின‌ர ். மே‌லு‌ம ் 3 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

‌‌ கி‌ஸ்‌ட்வா‌ர ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த பேரு‌ந்த ு இ‌ன்ற ு ம‌திய‌ம ் 12.30 ம‌ணியள‌வி‌ல ் க‌‌ண்‌ட்‌ன ி- பகுமா‌ர ் பகு‌தி‌யி‌ல ் ‌ நிலைதடுமா‌‌‌ற ி சேனா‌ப ் ஆ‌ற்‌றி‌ல ் க‌வி‌ழ்‌ந்தத ு எ‌ன்ற ு தோட ா மாவ‌ட்ட‌க ் காவ‌ல்துற ை அ‌திகா‌ர ி ஹ‌ிம‌ண்‌ட ் லோ‌கிய ா ‌ ப ி. ட ி.ஐ. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌வ்‌விப‌த்‌தி‌ல ் ப‌லியானவ‌‌ர்க‌ளி‌ல ் 25 பே‌ரி‌ன ் உட‌ல்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன, 3 பே‌ர ் படுகாயமடை‌ந் த ‌ நிலை‌யி‌ல ் வா‌ன்வ‌ழியா க மரு‌த்துவமனை‌க்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

‌ விப‌த்‌தி‌ற்கு‌ள்ளா ன பேரு‌ந்‌தி‌ல ் 30‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பய‌ணிக‌ள ் இரு‌ந்ததா க சா‌ட்‌சிய‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

த‌ற்போத ு க‌ர்நாடக‌ச ் சு‌ற்று‌ப ் பயண‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் முத‌ல்வ‌ர ் குலா‌ம ் ந‌ப ி ஆஷா‌த ், இ‌வ்‌விப‌த்த ு கு‌றி‌த்து‌த ் தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌ம ் உடனடியாக‌க ் கவல ை தெ‌ரி‌வி‌த்ததுட‌ன ், இதுபோ‌ன் ற ‌ விப‌த்து‌க்க‌ள ் எ‌தி‌ர்கால‌த்‌தி‌‌‌ல ் நட‌க்காம‌ல ் பா‌ர்‌த்து‌க்கொ‌ள்ளுமாற ு போ‌க்குவர‌த்த ு அ‌திகா‌ரிகள ை எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments