Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌ச்ச‌‌ர் அ‌‌ன்பும‌ணியை‌ப் பத‌வி‌நீ‌க்க வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

Webdunia
வியாழன், 8 மே 2008 (16:28 IST)
எ‌ய்‌ம்‌ஸ ் இய‌க்குந‌ர ் வேணுகோபா‌ல ் பத‌வ ி ‌ வில‌கியத‌ற்கு‌க ் காரணமா ன ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் செ‌ல்லாத ு எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்‌கியு‌ள்ளத ை அடு‌த்த ு ம‌த்‌தி ய சுகாதா ர அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி ராமதா‌ஸ ் பத‌வி‌நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

சுகாதார‌ அமை‌ச்சரை‌த ் தா‌க்‌கியதோட ு ‌ நி‌ற்கா த ப ா.ஜ.க., தே‌ ச மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த மு‌ன்ன‌ணி‌க ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌த்தை‌ப ் பாதுகா‌க்க‌த ் தவ‌றி‌வி‌ட்டா‌ர ் எ‌ன்ற ு ‌ பிரமத‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ‌ மீது‌ம ் பா‌ய்‌ந்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் சு‌ஷ்ம ா சுவரா‌ஜ ், " அ‌ன்பும‌ண ி ராமதா‌ஸ ் பத‌வி‌வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் கோரு‌கிறே‌ன ். அ‌வ்வாற ு அவ‌ர ் பத‌வி‌விலகா‌வி‌‌ட்டா‌‌‌ல ், அவரை‌ப ் பத‌வி‌நீ‌க்க‌ ‌பிரதம‌ர ் மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் ‌ தீ‌ர்‌ப்ப ு கு‌றி‌‌த்து‌க ் கரு‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், " இத ு அ‌‌ன்பும‌ண ி ராமதா‌சி‌ற்கு‌ம ் அவ‌ரி‌ன ் மன‌ப்பா‌ன்மை‌க்கு‌ம ் ‌ கிடை‌த் த தோ‌ல்‌வ ி. ‌ பிரதம‌ர ் ம‌‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கி‌ற்கு‌ம ் அவரத ு அர‌சி‌ற்கு‌ம ் ‌ கிடை‌த் த தோ‌ல்‌வ ி" எ‌ன்றா‌ர ்.

சுகாதா ர அமை‌ச்ச‌ர ் தனத ு த‌னி‌ப்ப‌‌ட் ட நல‌னி‌ற்கா க நாடாளும‌ன்ற‌த்தை‌த ் தவறாக‌ப ் பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளா‌ர ் எ‌ன்பத ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் வெ‌ளி‌‌‌ப்படு‌த்‌தியு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் சு‌ஷ்ம ா சுவரா‌‌ஜ ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments