Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வை‌ஷ்ண‌வி கோ‌யி‌‌லி‌ல் ‌தீ ‌விப‌‌த்து!

Webdunia
வியாழன், 8 மே 2008 (15:48 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் உ‌ள் ள பு‌க‌ழ்பெ‌ற் ற வை‌ஷ்ண‌வ ி தே‌வ ி கோ‌யி‌லி‌ற்கு‌ச ் செ‌ல்லு‌‌ம ் மலை‌ப்பாதை‌யி‌ல ் அ‌தீ த கோட ை வெ‌ப்ப‌த்‌தி‌ன ் காரணமாக‌த ் ‌ தீ‌ப ் ‌‌ பிடி‌த்தத ு.

இதனா‌ல ் ப‌க்த‌ர்களு‌க்கே ா, அவ‌ர்க‌ளி‌ன ் போ‌‌க்குவர‌த்‌‌தி‌ற்கே ா எ‌ந்த‌ப ் பா‌தி‌ப்பு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

‌ தி‌ரிகுட ா மலை‌யி‌ல ் தாராகோ‌ட ் பகு‌தி‌யி‌ல ் ‌ பிடி‌த் த ‌ த ீ குகை‌க ் கோ‌யிலை‌ச ் சு‌ற்‌றியு‌ள் ள பகு‌திகளு‌க்கு‌ம ் பர‌வியத ு.

ப‌க்த‌ர்க‌ளி‌ன ் பயண‌ப ் பாதை‌யி‌லிரு‌ந்த ு தொலை‌வி‌ல்தா‌ன ் ‌ த ீ பர‌வியத ு எ‌ன்றாலு‌ம ், மலைவா‌ச ி ம‌க்களு‌ம ் வன‌த்துறை‌யினரு‌ம ் இணை‌ந்த ு அத ை ‌ விரை‌வி‌ல ் அணை‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments