Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ய்‌ம்‌ஸ் ச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌ம் செ‌ல்லாது: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia
வியாழன், 8 மே 2008 (13:55 IST)
அ‌கி ல இ‌ந்‌தி ய மரு‌த்த ு அ‌றி‌விய‌ல ் கழ‌ க ( எ‌ய்‌ம்‌ஸ ்) இய‌க்குந‌ரி‌ன ் ஓ‌ய்வ ு வயதை‌ ‌நி‌ர்ண‌யி‌க்கு‌ம ் ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் ச‌ட்ட‌விரோதமானத ு எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌‌ளி‌‌த்தத ு.

இத‌ன்பட ி, எ‌ய்‌ம்‌ஸ ் இய‌க்குந‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க்க‌ப்ப‌ட் ட மரு‌த்துவ‌ர ் வேணுகோபா‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் அ‌ப்பத‌வி‌யி‌ல ் ‌ நிய‌மி‌‌க்க‌ப்ப ட உ‌ள்ளா‌ர ்.

தா‌ன ் பத‌வி‌நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ை எ‌தி‌ர்‌த்த ு மரு‌த்துவ‌ர ் வேணுகோபா‌ல ் தொட‌ர்‌ந் த மே‌ல்முறை‌யீ‌ட்ட ு வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், எ‌ய்‌ம்‌ஸ ் ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் ச‌ட் ட ‌ விரோதமானதா‌ல ் அத ு செ‌ல்லாத ு எ‌ன்ற ு இ‌ன்ற ு ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தத ு.

இ‌‌வ்வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌திக‌ள ் தரு‌ண ் சா‌ட்ட‌ர்‌ஜ ி, ஹெ‌ச ். எ‌ஸ ். பேட ி ஆ‌கியோ‌ர ், எ‌ய்‌ம்‌‌ஸ ் ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் முழு‌க் க முழு‌க் க மரு‌த்துவ‌ர ் வேணுகோபால ை ம‌ட்டு‌ம ் கு‌றிவை‌த்த ு உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டன‌ர ்.

எ‌ய்‌ம்‌ஸ ் இய‌க்குந‌ர ் பத‌வி‌யி‌ல ் உ‌ள்ளவ‌ர ் 5 ஆ‌ண்டுகளு‌க்கே ா அ‌ல்லத ு 65 வயத ு வரையே ா ம‌ட்டும ே அ‌ப்பத‌வி‌யி‌ல ் ‌ நீடி‌ப்பா‌ர ் எ‌ன்ற ு ‌ நி‌ர்ண‌ய‌ம ் செ‌ய்யு‌ம ் ச‌ட்ட‌‌த ் ‌ திரு‌த் த வரைவ ு கட‌ந் த ஆ‌‌ண்ட ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் இர ு அவைக‌ளிலு‌ம ் ஒ‌ப்புத‌ல ் பெற‌ப்ப‌ட்ட ு, குடியரசு‌த ் தலைவராலு‌ம ் கையெழு‌த்‌திட‌ப்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு எ‌ய்‌ம்‌ஸ ் இய‌க்குந‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந் த மரு‌த்துவ‌ர ் வேணுகோபால ை, அவரு‌க்க ு 65 வய‌தி‌ற்க ு மேலானதை‌க ் காரண‌ம ் கா‌ட்ட ி கட‌ந் த ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் 30 ஆ‌ம ் தே‌த ி ம‌த்‌தி ய அரச ு பத‌வ ி ‌ நீ‌க்‌கியத ு.

எ‌ய்‌ம்‌ஸ ்-‌ ன ் த‌ற்கா‌லி க இய‌க்குநரா க பேரா‌சி‌ரிய‌ர ் ட ி. ட ி. டொ‌க்ர ா ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

மு‌ன்னதா க, ம‌த்‌தி ய சுகாதா ர அமை‌ச்ச‌ர ் மரு‌த்துவ‌ர ் அ‌‌ன்பும‌ண ி ராமதாசு‌க்கு‌ம ் எ‌ய்‌ம்‌ஸ ் இய‌க்குந‌ர ் வேணுகோபாலு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ப‌னி‌ப்போ‌ர ் ‌ நீடி‌த்துவ‌ந் த ‌ நிலை‌யி‌ல ், வேணுகோபாலை‌க ் கு‌றிவை‌த்த ு ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டதா க கூ‌ற ி எ‌ய்‌ம்‌ஸ ் மரு‌த்துவ‌ர்க‌ள ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டத ு கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments