Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூ‌மியே கடவு‌ள்தா‌ன்; ஒ‌ன்று‌ம் செ‌ய்ய‌க்கூடாதா? - உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் கே‌ள்‌வி!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (20:40 IST)
" நா‌ம ் பூ‌மி‌த ் தாய ை வண‌ங்கு‌கிறோ‌ம ். அத‌‌ற்க ு நா‌ம ் பூ‌மியை‌த ் தொ ட முடியாத ு எ‌ன்ற ு அ‌ர்‌த்தம ா?" எ‌ன்ற ு சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் தொட‌ர்பா ன வழ‌க்‌கி‌ல ் உ‌‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியத ு.

கட‌ந் த ம ே 1 ஆ‌ம ் தே‌த ி துவ‌ங்‌கி ய சேத ு சமு‌த்‌தி‌ர‌க ் கா‌ல்வா‌ய ் தொட‌ர்பா ன வழ‌க்‌கி‌ன ் இறு‌த ி ‌ விசாரண ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் இர‌ண்டாவத ு நாளா க இ‌ன்ற ு நட‌ந்தத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ் அர‌சி‌ற்க ு எ‌திரா க வாதாடு‌ம ் இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் மு‌ன்னா‌ள ் தலைம ை வழ‌க்க‌றிஞ‌ர ் சொ‌ல ி சொர‌ப்‌ஜிய ை நோ‌க்‌கி‌க ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பி ய ‌ நீ‌திப‌த ி ஆ‌ர ்.‌ வ ி. ர‌வீ‌ந்‌திர‌ன ், " நா‌ம ் பூ‌மிய ை வ‌ழிபடு‌கிறோ‌ம ். அத‌ற்க ு நா‌ம ் பூ‌மியை‌த ் தொ ட முடியாத ு எ‌ன்ற ு அ‌ர்‌த்தம ா? இமயமலையையு‌ம ் நா‌ம ் வண‌ங்கு‌கிறோ‌ம ். அத‌ற்க ு இமயமலையை‌த ் தொ ட முடியாத ு எ‌ன்ற ு அ‌ர்‌‌த்தம ா? ‌ விரு‌ந்தாவ‌ன ், மதுரா‌வி‌ல ் உ‌ள் ள கோவ‌ர்த ன மலைகள ை நா‌ம ் வண‌ங்கு‌கிறோ‌ம ். அத‌ற்கு‌க ் கோவ‌ர்த ன மலை‌யி‌ல ் ஒ‌ன்று‌ம ் செ‌ய் ய முடியாத ு எ‌ன்ற ு அ‌ர்‌த்தம ா?" எ‌ன்றா‌ர ்.

இத‌ற்க ு ப‌தில‌ளி‌த் த ம‌ற்றொர ு மூ‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் க ே. பராசர‌ன ், " இ‌ந்த‌க ் கே‌ள்‌வி‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌ப்பத ு ‌ மிகவு‌ம ் கடின‌ம ். ‌ நீ‌திப‌திகளா‌ல ் கூ ட இ‌ந்த‌க ் கே‌ள்‌வி‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌க் க முடியாத ு" எ‌ன்றா‌ர ்.

தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌ள ் ஆ‌ர ்.‌ வ ி. ர‌வீ‌ந்‌திர‌ன ், ஜ ெ. எ‌ம ். ப‌ஞ்சா‌ல ் ஆ‌கியோ‌ர ் மு‌ன்ப ு இ‌ந் த வழ‌க்க ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு.

அ‌ப்போத ு, வாதாடி ய மூ‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் சொ‌ல ி சொர‌ப்‌ஜ ி, இ‌ந் த நா‌ட்டி‌ல ் உ‌ள் ள ஒ‌வ்வொர ு குடிமகனு‌க்கு‌ம ் அவனத ு அ‌ல்லத ு அவளத ு ‌ விரு‌ப்ப‌த்‌தி‌ற்கே‌ற் ற மத‌த்தை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்றவு‌ம ், அத ை அடு‌த் த தலைமுறை‌க்க ு எடு‌த்து‌ச ் செ‌ல்லவு‌ம ் சுத‌ந்‌திர‌ம ் அ‌ளி‌க்கு‌ம ் அர‌சிய‌ல ் அமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் 25 ஆவத ு ‌ பி‌ரிவ ை ம‌ீறு‌ம ் வகை‌யி‌ல ், பெருமள‌விலா ன ம‌க்க‌ள ் த‌ங்க‌ள ் ந‌ம்‌பி‌‌க்கையையு‌ம ், மத‌த்தையு‌ம ் ‌ பி‌ன்ப‌‌ற்றுவதை‌த ் தடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் எ‌ந்த‌க ் க‌ட்டு‌ப்பாடு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

ராம‌ர ் பால‌ம ் ம‌னிதனா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டத ா அ‌ல்லத ு இய‌ற்கையா க உருவானத ா எ‌ன்பதை‌க ் கா‌ட்டுவத‌ற்க ு வரலா‌ற்ற ு ஆதாரமே ா அ‌ல்லத ு அ‌றி‌விய‌‌ல ் பூ‌ர்வமா ன ஆதாரமே ா இ‌ல்ல ை எ‌ன் ற சொர‌ப்‌ஜ ி, ‌ இத ு, சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌ச ் செ‌‌ல்வத‌ற்கா க கடவு‌ள ் ராமரா‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்டத ு ராம‌ர ் பால‌‌ம ் அ‌ல்லத ு ஆத‌ம ் பால‌ம ் எ‌ன் ற ஒர ு மத‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் உ‌ள் ள இ‌ந்‌திய‌ச ் சமூக‌த்‌தி‌ன ் ஒர ு பெரு‌ம்‌பி‌ரிவ ு ம‌க்க‌ளி‌ன ் ந‌ம்‌பி‌க்க ை சா‌ர்‌ந் த ‌ விடய‌ம ் எ‌ன்றா‌ர ்.

ராம‌ர ் பால‌ம ் ம‌னிதனா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்பத‌ற்க ு வரலா‌ற்ற ு ஆதாரமே ா அ‌ல்லத ு அ‌றி‌விய‌ல ் ஆதாரமே ா உ‌ள்ளத ா எ‌ன்‌கி ற ச‌ர்‌ச்சை‌க்கு‌ள ் நுழைவத ு இ‌ந்‌ த ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் ப‌ணிய‌ல் ல எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

ஒழு‌‌க்க‌ம ், பொத ு நல‌ம ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ம‌ட்டும ே வ‌ழிபா‌ட்டு‌ச ் சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கா ன உ‌ரிமையை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த முடியு‌ம ் எ‌ன் ற சொர‌ப்‌ஜ ி, கு‌றி‌ப்‌பி‌ட் ட மத‌‌த்தை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்றுபவ‌ர்க‌ளி‌ன ் வ‌ழிபா‌ட்ட ு உ‌ரிமை‌யி‌ல ் அ‌த்து‌மீ‌றி‌ ய தலை‌யீட ு உருவாகுமானா‌ல ், ஒர ு வ‌ழிபா‌ட்டு‌த ் தல‌ம ் சேத‌ப்படு‌த்த‌ப்படவே ா இடி‌க்க‌ப்படவே ா முடியாத ு எ‌ன்றா‌ர ்.

மே‌ம்பா‌ட்டு‌ப ் ப‌ணிக‌ளி‌ன ் வச‌தி‌க்கா க, 25 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ‌ நீளமு‌ள் ள பால‌த்‌தி‌ல ் 300 ‌ மீ‌ட்ட‌ர ் ம‌ட்டு‌ம ் உடை‌க்க‌ப்ப ட முடியாத ா எ‌ன்ற ு ‌ நீ‌திப‌திக‌ள ் கே‌ட்டத‌ற்க ு, ராம‌‌ர ் பால‌த்‌தி‌ல ் ஒர ு முன ை உடை‌ந்தாலு‌ம ் அத‌ன ் பு‌னித‌த்த‌ன்ம ை கெ‌ட்டு‌விடு‌ம ் எ‌ன்றா‌ர ் சொர‌ப்‌ஜ ி.

ராம‌‌ர ் பால‌த்த ை எ‌ந் த வகை‌யிலு‌ம ் சேத‌ப்படு‌த்துவத‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌த்த ு கட‌ந் த 2007 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஆக‌ஸ்‌ட ் 31 ஆ‌ம ் தே‌த ி அர‌சி‌ற்க ு எ‌திரா க உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ பிற‌ப்‌பி‌த் த உ‌த்தரவ ை ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரசு‌ம ் த‌மிழ க அரசு‌‌ம ் வா‌தி‌ட்ட ன.

இ‌ந் த வழ‌க்‌கி‌ன ் ‌ விசாரண ை நாளையு‌ம ் தொட‌ர்‌ந்த ு நட‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments