Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் கா‌ங்‌கிர‌‌சி‌லிரு‌ந்து ‌வில‌கினா‌ர்!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (17:11 IST)
ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌யி‌ல ் இரு‌ந்த ு அ‌ண்மை‌யி‌ல ் ‌ நீ‌க்க‌ப்ப‌ட் ட மு‌ன்னா‌ள ் இணையமை‌ச்ச‌ர ் அ‌கிலே‌ஷ ் தா‌‌‌ஸ ் இ‌‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந்து‌ம ், மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பின‌ர ் ப‌த‌வி‌யி‌ல ் இரு‌ந்து‌ம ் ‌ வில‌கினா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைமை‌யி‌ன ் பாரப‌ட்சமா ன நடவடி‌க்கைக‌ள ் தன‌க்கு‌ அ‌திரு‌ப்‌திய‌ளி‌த் த காரண‌த்தா‌ல ் இ‌ம்முடிவ ை எடு‌த்ததாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த அ‌கிலே‌ஷ ் தா‌ஸ ், இ‌ன்ற ு மா‌நில‌ங்களவ ை கூடியது‌ம ் எழு‌ந்த ு அவை‌த ் தலைவ‌ர ் ஹ‌மீத ு அ‌ன்சா‌ரி‌யிட‌ம ் செ‌ன்ற ு தனத ு பத‌வி‌விலக‌ல ் கடித‌த்தை‌க ் கொடு‌‌த்தா‌ர ்.

மேலு‌ம ், " கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் ‌ மீத ு என‌க்க ு ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்ல ை" எ‌ன்ற ு கூ‌ற ி அனைவரையு‌ம ் ‌ விய‌ப்‌பி‌ல ் ஆ‌ழ்‌த்‌தினா‌‌ர ் அவ‌ர ்.

இத‌ன்‌பிறக ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்க ு வெ‌ளி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அ‌கிலே‌ஷ ் தா‌ஸ ், தனத ு பத‌வி‌விலக‌ல ் கடித‌த்த ை அ‌கி ல இ‌ந்‌‌திய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தி‌க்கு‌ம ் அனு‌ப்‌பி‌வி‌ட்டதாகவு‌ம ், இதனா‌ல ் தா‌ன ் ‌ மிகவு‌ம ் ‌ நி‌ம்ம‌த ி அடை‌ந்து‌ள்ளதாகவு‌ம ் கூ‌றினா‌ர ்.

ராகு‌ல ் கா‌ந்‌தி‌மீத ு பா‌ய்‌ந் த அவ‌ர ், " இளவரசைச ் ( ராகு‌ல ்) சு‌ற்‌றிலு‌ம ் அவரு‌க்க ு ஆ‌மா‌ம ் போடுபவ‌ர்க‌ள ் ‌ நிறை ய உ‌ள்ளன‌ர ். அவ‌ர்களு‌க்க ு யாராவத ு மூல‌ம ் ‌ பிர‌ச்சன ை வ‌ந்தா‌ல ், ‌ பிறக ு அ‌ந் த நப‌ர ் வேதனை‌ப்படுவா‌ர ்" எ‌ன்றா‌ர ்.

தா‌ன ் பத‌வி‌வில‌கியத‌ற்கு‌ம ் ஆ‌மா‌ம ் போடுபவ‌ர்க‌ள்தா‌ன ் காரணமா க இரு‌க்கலா‌ம ் எ‌ன் ற தா‌‌ஸ ், இத ு துர‌தி‌ர்‌ஷ்டவசமானத ு எ‌ன்றா‌ர ்.

உ‌த்தர‌ப ் ‌ பிரதே ச மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் பான‌ர்‌ஜ ி தா‌‌சி‌ன ் மகனா ன அ‌கிலே‌ஷ ் தா‌ஸ ், கட‌ந் த மாத‌‌ம ் அமை‌ச்சரவ ை மா‌ற்‌ற ி அமை‌க்க‌ப்படுவத‌ற்க ு மு‌ன்ப ு உரு‌க்கு‌த்துற ை இணை ய அமை‌ச்சரா க இரு‌ந்தா‌ர ். அவ‌ரி‌ன ் நாடாளும‌ன் ற உ‌று‌ப்‌பின‌ர ் பத‌வி‌க ் காலமு‌ம ் ‌ விரை‌வி‌ல ் முடிய‌விரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments