Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ண்க‌ள் இட ஒது‌க்‌கீ‌ட்டு‌ச் ச‌ட்ட வரைவு: கா‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க., இடதுசா‌ரிக‌ள் வரவே‌ற்பு!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (15:51 IST)
புத ு டெ‌ல்‌ல ி: நாடாளும‌ன்ற‌ம ் ம‌ற்று‌ம ் ச‌ட்டம‌ன்ற‌ங்க‌ளி‌ல ் பெ‌ண்களு‌க்க ு 33 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் ச‌ட்ட‌ வரைவ ு மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ை கா‌ங்‌கிர‌ஸ ், ப ா.ஜ.க., இடதுசா‌ரி‌க ் க‌ட்‌‌சிக‌ள ் வரவே‌ற்று‌ள்ள ன.

இரு‌ந்தாலு‌ம ் சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌ச ி ம‌ட்டு‌ம ், இ‌ச்ச‌ட் ட வரைவை‌த ் தொட‌ர்‌ந்த ு எ‌தி‌ர்‌ப்பதாக‌க ் கூ‌றியு‌ள்ளத ு.

பெ‌ண்களு‌க்க ு வழ‌ங்க‌ப்படு‌ம ் 33 ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீ‌ட்டி‌ல ், ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட, ‌ சிறுபா‌ன்ம ை வகு‌ப்புகளை‌ச ் சே‌ர்‌ந் த பெ‌ண்களு‌க்க ு உ‌ள ் ஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் வர ை இ‌ந்த‌ச ் ச‌ட் ட வரை‌வி‌ற்கு‌த ் தொட‌ர்‌ந்த ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌ப்போ‌ம ் எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கூ‌றின‌ர ்.

மு‌ன்னதா க, மா‌நில‌ங்களவை‌யி‌ல ் பெ‌ண்க‌ள் இட ஒது‌க்‌கீ‌ட்டு‌ச் ச‌ட்ட வரை‌வி‌ன் நகலை அமைச்சர் பரத்வாஜின் கையிலிருந்து பிடுங்கவும் அவ‌ர்க‌ள் முய‌ற்‌சி‌த்தன‌ர் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

வரலா‌ற்ற ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந்தத ு!

பா‌லி ன வேறுபா‌ட்டி‌ற்க ு முடிவ ு க‌ட்டு‌ம ் மு‌க்‌கியமா ன நடவடி‌க்க ை இத ு எ‌ன்ற ு பெ‌ண்க‌ள ் இ ட ஒது‌க்‌கீ‌ட்ட ை கு‌றி‌ப்‌பி‌ட் ட ம‌த்‌தி ய ச‌ட் ட அமை‌ச்ச‌ர ் ஹெ‌ச ். ஆ‌ர ். பர‌த்வா‌ஜ ், " இதனா‌ல ் பெ‌ண்களு‌க்க ு மூ‌ன்‌றி‌ல ் ஒர ு ப‌ங்க ு இ ட ஒது‌க்‌கீட ு ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் நா‌ன ் ம‌கி‌ழ்‌ச்‌சியடை‌கிறெ‌ன ். இ‌ந்‌தி ய வரலா‌ற்‌றி‌ல ் இத ு ஒர ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த ‌ நிக‌ழ்வ ு" எ‌ன்றா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் பே‌ச்சாள‌ர ் அ‌பிஷே‌க ் மன ு ‌ சி‌ங்‌வ ி கூறுகை‌யி‌ல ், " பெ‌ண்க‌ள ் இ ட ஒது‌க்‌கீ‌ட்ட ு ச‌ட் ட வரைவுப‌ற்‌ற ி ம‌ற் ற அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் பே‌சி‌யிரு‌க்கலா‌ம ். ஆனா‌ல ், நா‌ங்க‌ள்தா‌ன ் அத ை அ‌றிமுக‌ம ் செ‌ய்து‌ள்ளோ‌ம ். அமை‌ச்சரவை‌யி‌ன ் ஒ‌ப்புத‌ல ் பெ‌ற்ற ு மா‌நில‌ங்களவை‌யி‌ல ் அ‌றிமுக‌ம ் செ‌ய்தத ு நா‌ங்க‌ள்தா‌ன ். இ‌ந்த‌ச ் ச‌ட் ட வரைவ ு ‌ நி‌ச்சயமாக‌க ் காலாவ‌தியாகாத ு." எ‌ன்றா‌ர ்.

" பெ‌ண்க‌ள ் இ ட ஒது‌க்‌கீ‌ட்ட ு ச‌ட் ட வரைவ ை அ‌றிமுக‌ம ் செ‌ய்தத‌ற்கா க ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணிய ை நா‌ன ் பாரா‌ட்டு‌கிறே‌ன ். ச‌ட் ட வர ை எ‌ப்பட ி அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டதே ா, அத ே வேக‌த்துட‌ன ் அத ு ச‌ட்டமா‌க்க‌ப்படவு‌ம ் அரச ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ பிரு‌ந்த ா கார‌த ் கூ‌றினா‌ர ்.

பார‌தி ய ஜனதா‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌‌த் த தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவ‌ரா ன சு‌ஷ்ம ா ‌ சுவரா‌ஜ ் கூறுகை‌யி‌ல ், " இ‌ந்த‌ச ் ச‌ட் ட வரைவ ு தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு கு‌றி‌த்த ு நா‌ன ் ‌ மிகவு‌ம ் ம‌கி‌ழ்‌ச்‌சியடை‌கிறே‌‌ன ். மா‌நில‌ங்களவை‌யி‌ல ் அ‌‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ன ் மூல‌ம ், அத ு காலாவ‌தியாகாத ு" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments