எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து‌ம் ‌விவா‌தி‌க்க‌த் தயா‌ர்: ‌பிரதம‌ர்!

Webdunia
திங்கள், 5 மே 2008 (21:09 IST)
ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ற்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் க‌ட்‌சிக‌‌ள ் எழு‌ப்பு‌ம ் எ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சன ை கு‌றி‌‌த்து‌ம ் ‌ விவா‌தி‌க் க ம‌த்‌தி ய அரச ு தயாரா க உ‌ள்ளத ு எ‌ன்ற ு ‌ பிரத‌ம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தி ய- இமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு தொட‌ர்பா க ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஐ. ம ு. க ூ- இடதுசா‌ர ி உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் நாள ை நட‌க்க‌வு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் இ‌வ்வாற ு கூறியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு குடியரசு‌த ் தலைவ‌ர ் மா‌ளிகை‌யி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்‌க‌ளிட‌ம ் பே‌சி ய ‌ பிரதம‌ர ், " எ‌ங்க‌ளுட‌ன ் உ‌ள்ளவ‌ர்க‌ள ் எழு‌‌ப்பு‌ம ் எ‌ந்த‌‌ப ் ‌ பிர‌ச்சன ை கு‌றி‌த்து‌ம ் ‌ விவா‌தி‌க் க அரச ு தயாரா க உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

நாள ை நட‌க்கவு‌ள்ள ஐ. ம ு. க ூ- இடதுசா‌‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ், அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ற்க ு ‌ மிகவு‌ம ் அவ‌சியமா ன இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பாட ு தொட‌ர்பா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையு‌ட‌ன ் இ‌ந்‌திய ா நட‌த்‌தியு‌ள் ள பே‌ச்ச ு கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்.. மம்தா பானர்ஜிக்கு ஆரம்பித்தது தலைவலி..!

பிள்ளைகளின் மனவலியை சிந்திக்காத நீங்கள், எப்படி மக்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள்?: விஜயை கண்டித்த சினிமா பிரபலம்

சாரிணா!., இனிமே முட்டு கொடுக்க முடியாது!.. விஜயை Unfollow செய்யும் ஃபேன்ஸ்...

எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து.. இந்திய விமானப்படை தகவல்..!

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

Show comments